தினசரி தொகுப்புகள்: December 16, 2021

ஜீவா நினைவாக ஒரு நாள்

ஈரோடுக்குச் செல்வதும் சென்னைக்குச் செல்வதும் ஒருவகை அன்றாடச்செயல்பாடுகள் போல ஆகிவிட்டிருக்கின்றன. சென்ற டிசம்பர் 11 அன்று வழக்கமான கோவை ரயிலில் வழக்கமான பெட்டியில் வீட்டில் இருப்பதுபோலவே உணர்ந்தேன். மறுநாள் வி.ஜீவானந்தம் அவர்களின் நினைவு...

ஜெய்ராம் ரமேஷ் – பாலசுப்ரமணியம் முத்துசாமி

விஷ்ணுபுரம் சிறப்பு விருந்தினர்: ஜெய்ராம் ரமேஷ் 2021 ஜனவரி இறுதியில், நாடெங்கும் போலியோ சொட்டு மருந்து கொடுக்கும் இயக்கம் மூன்று நாட்கள் நடந்தது. ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தொடங்கி வைத்த இந்த இயக்கம், 17...

விஷ்ணுபுரம் ஆவணப்படங்கள்

விஷ்ணுபுரம்வட்டம் இணையதளம் விஷ்ணுபுரம் விருந்தினர்கள் 2021 விஷ்ணுபுரம் விருது விழாவை ஒட்டி ஓர் ஆவணப்படம் எடுக்கவேண்டும் என்னும் எண்ணம் வந்தது 2015ல் ஞானக்கூத்தனுக்கு விஷ்ணுபுரம் விருது கிடைத்தபோது. அன்று என் மகனிடம் ஒரு நல்ல காமிரா...

கவிதைகள், இணைய இதழ்

கவிதைக்காக மட்டுமே வெளிவரும் இணைய இதழான கவிதைகள் இணைய இதழ் டிசம்பர் இலக்கம் வெளியாகியிருக்கிறது. இவ்விதழ் விக்ரமாதித்யன் சிறப்பிதழ். லக்ஷ்மி மணிவண்ணன், சாம்ராஜ், நிக்கிதா, ஜிஎஸ்எஸ்வி நவீன், விஜயகுமார் ஆகியோர் விக்ரமாதித்யன் பற்றி...

கோவை சொல்முகம் வெண்முரசு கூடுகை – 12

நண்பர்களுக்கு வணக்கம். சொல்முகம் வாசகர் குழுமத்தின் பன்னிரெண்டாவது வெண்முரசு கூடுகை, 19ஆம் தேதி, ஞாயிறு அன்று கோவையில் நிகழவுள்ளது. இவ்வமர்வில் வெண்முரசு நூல் தொகையின் ஐந்தாவது நாவலான "பிரயாகை" – யின் 10 முதல் 13...

சின்ன வீரபத்ருடு கவிதைகள்- 2

சாதாரண வீதியில் சாதாரண பகல் காலை பத்து மணி, வீதியில் - முரட்டு கம்பளியில் சுருண்டு கிடக்கும் மரங்கள். வெளியில் தெரியும் லோலாக்குகள் போல எட்டி பார்க்கும் தளிர் இலைகள். ஆட்டோக்கள், பெருகும் இரைச்சல்கள், பள்ளிக்கு செல்லும் பிள்ளைகள். கச்சேரிக்கு சுருதி...