தினசரி தொகுப்புகள்: December 15, 2021

நூறு கடிதங்களில் ஓர் உரையாடல்

அன்புள்ள ஜெயமோகன், நான் என்னை இப்படி வரையறை செய்துகொள்வேன். தனியன், கூச்சம்கொண்டவன், கனவு காண்பவன், உலகை வெல்ல விழைபவன்.  தவளையும் இளவரசனும் கதையை படிக்கப்படிக்க கூகிள் மேப்பில் ஐராவத்தைப்  பார்த்தேன்.  அதன் அடர்ந்தகாட்டைப் பார்த்தேன்....

விஷ்ணுபுரம் சிறப்பு விருந்தினர்:வசந்த் சாய்

வசந்த் இயக்குரர் -விக்கி இயக்குநர் வசந்த் சாய் இவ்வாண்டு விஷ்ணுபுரம் விருதுவிழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்கிறார். இருபத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாக எனக்கு அணுக்கமானவர் வசந்த். எண்பதுகளில் தமிழ் இதழியலிலும் இலக்கியத்திலும் ஓர் அலையென நுழைந்த...

சின்ன வீரபத்ருடு கவிதைகள்-1

  தெலுங்கில் சற்று இசைத்தன்மை கொண்ட கவிதைகள் இவை. அவற்றின் ஆங்கில வடிவில் இருந்து மொழியாக்கம் செய்யப்பட்டவை. கவிஞர் அஜந்தா என் கவிதையை வாசித்தபோது…   எரிமலையொன்றின் கைகளில் என் கவிதையை அளித்துவிட்டு ஒருகணம் தயங்கி நின்றேன்   புல்லின் இதழொன்று இளவேனில் தன்னை சிலிர்க்கச் செய்ததெப்படி என்பதை பகிர்ந்துகொள்வது...

சுஷீல்குமார் பற்றி…

விஷ்ணுபுரம்வட்டம் இணையதளம் விஷ்ணுபுரம் விருந்தினர்-5, சுஷீல்குமார் 1 ஒழுகினசேரி பாலர் பள்ளியைத் தொட்டுள்ள வீட்டில் என் சித்தி ஒரு இரண்டு மாதம் வாடகைக்கு இருந்தார். பாலர் பள்ளியினுள் மேலாங்கோட்டு நீலி,  வங்காரமாடன்,  ஈனாப்பேச்சி யின் புடைப்புகள் வழிபாட்டிற்குண்டு....

புதுவை வெண்முரசு கூடுகை 45

அன்புள்ள நண்பர்களே , வணக்கம் , நிகழ்காவியமான “வெண்முரசின் மாதாந்திர கலந்துரையாடலின் 45 வது கூடுகை 18.12.2021 சனிக்கிழமை அன்று மாலை 6:00 மணி முதல் 8:30 மணி வரை நடைபெற இருக்கிறது ....