தினசரி தொகுப்புகள்: December 13, 2021
மரக்கார் – இன்றைய வரலாற்றுப்பார்வை.
https://youtu.be/HdFxWg08D54
மரக்கார்- அரபிக்கடலின் சிம்ஹம் படம் நான் எதிர்பார்த்துக் கொண்டிருந்த ஒன்று. ஏனென்றால் இதன் ஒரு வடிவை நான் எழுதியிருக்கிறேன். இன்னொரு தயாரிப்பாளர் மம்மூட்டியை வைத்து இதை எடுப்பதற்காக என்னை அணுகினார். ஒரு பொது...
விஷ்ணுபுரம் சிறப்பு விருந்தினர்: ஜெய்ராம் ரமேஷ்
ஜெய்ராம் ரமேஷ் - விக்கி
விஷ்ணுபுரம் சிறப்பு விருந்தினர் ஜெய்ராம் ரமேஷ் முன்னாள் மத்திய அமைச்சர், சூழியல் ஆர்வலர், பாராளுமன்ற உறுப்பினர், இந்திய தேசியக் காங்கிரஸ் பேச்சாளர் ஆகிய நிலைகளில் பரவலாக அறியப்பட்டவர். இந்திய...
விஷ்ணுபுரம் விருதுகள் முழுப்பதிவுகள்
விஷ்ணுபுரம்வட்டம் இணையதளம்
விஷ்ணுபுரம் விருந்தினர்கள் 2021
விஷ்ணுபுரம் விருதுகள் அளிக்கத்தொடங்கி எட்டு ஆண்டுகளாகின்றன. 2010ல் ஒரு சிறுநட்புக்கூட்டமாக விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் தொடங்கப்பட்டது. நட்புக்கூட்டத்தை ஓர் அமைப்பென்று ஆக்கி தொடர் சந்திப்புகளை நிகழ்த்துவதும், இலக்கிய விழாக்களை...
விக்ரமாதித்யனின் வண்ணங்கள்- ஜெயராம்
அன்புள்ள ஆசிரியருக்கு,
கவிஞர் விக்ரமாதித்யனின் அறிமுகம் சந்திப்புகளில் நீங்கள் அவரைப் பற்றி கூறிய செய்திகளிலிருந்து, குறிப்பாக 'நான் கடவுள்' படப்பிடிப்பு சமயத்தில் அவருடனான உங்கள் அனுபவ பகிர்தல்களிலிருந்து ஏற்பட்டது. பெரும்பாலும் நகைச்சுவைகள். அப்போது அவரது...
கதைகள், கடிதங்கள்
நூல்கள் வாங்க
https://www.vishnupurampublications.com/
அன்புள்ள ஜெயமோகன்
நலமாக இருப்பீர்கள் என நினைக்கிறேன். பேசாதவர்கள் படித்தேன்.
'ஜெயிலர்களுக்கே அரசியல் கைதிகள் மேல் மரியாதை வர ஆரம்பித்தது. ’ஒருவேளை சுயராஜ்யம் கிடைத்தால் இவர்கள் நம் எஜமானர்களாக வந்தாலும் வருவார்கள்’ என்று ஜெயிலர் குட்டப்பன் பிள்ளை சொன்னதும் நாங்களெல்லாம் சிரித்தோம். ஆனால் அது எல்லாருக்கும் உள்ளூர நடுக்கத்தை உருவாக்கியது.'
இந்த வரிகளைப் படித்தபோது ராஜ்மோகன் காந்தியின் Modern South India: A History from the 17th Century to Our times...