தினசரி தொகுப்புகள்: December 12, 2021

ஒழுகிச்சென்ற ஒரு வாரம்

சென்ற சில மாதங்களாகவே நான் வீட்டில் மிகக்குறைவான நாட்களே இருந்தேன். மாதத்திற்கு ஐந்து நாட்கள் இருந்தால் அதிகம். நவம்பரில் பதினொரு நாட்கள் டெக்கான் டிராப் என்னும் இந்திய மையமேற்கு நிலப்பகுதியில் பயணம் செய்தோம்....

விக்ரமாதித்யனின் ஆன்மிகம் – போகன்

விக்கிரமாதித்தியன் கவிதைகள் பற்றி ஜெயமோகன் எழுதிக்கொண்டிருக்கும் கட்டுரைகளைப் படித்தேன்.முதலிரண்டு பகுதிகளும் கூர்மையானவை.மூன்றாவது பகுதியில் எனக்குச் சில கருத்து வேறுபாடுகள் உண்டு.இதில் அவர் விக்கிரமாதித்தியன் கவிதைகள் ஆன்மீகமற்ற தூய அழகியலைக் கொண்டவை என்கிறார்.அதே கட்டுரையிலேயே...

தன்னைக் கடத்தல்

நூல்கள் வாங்க https://www.vishnupurampublications.com/ "காதில் தீராத ஒலி கேட்டுக்கொண்டிருக்கும் டின்னிடஸ் என்னும் நோய்கொண்ட ஒருவர், தூக்கத்திற்கான நேரம் தொடர்ச்சியாக மாறிக்கொண்டே இருக்கும் நோய் கொண்ட ஒருவர் என இருவர். அவர்களின் வெற்றியின் கதையை அவர்கள் சொல்கிறார்கள்....

கிசுகிசுப்பின் இனிமை- கடலூர் சீனு

இனிய ஜெயம் மின்சாரம் அற்ற இரவில் ,மொட்டை மாடியில் நின்று , கீழே எதையோ செய்து கொண்டிருக்கும் ,எளிய மானுடரை குனிந்து நோக்கும் தேவ தேவனின் கவிதை ஒன்றுண்டு .  அங்கிருந்து குனித்து பார்க்கப்படும்...

விஷ்ணுபுரம் விழா- வருக!

Vishnupuram Award Function Invitation -English 2021 ஆம் ஆண்டுக்கான விஷ்ணுபுரம் விருது கவிஞர் விக்ரமாதித்யனுக்கு வழங்கப்படுகிறது. டிசம்பர் 25, 26 ஆம் தேதிகளில் கோவையில் இவ்விழா நிகழ்கிறது. ரூ இரண்டு லட்சமும் சிற்பமும்...