தினசரி தொகுப்புகள்: December 10, 2021
காலடிவடுக்கள்:விக்ரமாதித்யனின் கவிதைகள்-3, ஜெயமோகன்
விஷ்ணுபுரம்வட்டம் இணையதளம்
விஷ்ணுபுரம் விருந்தினர்கள் 2021
விக்ரமாதித்யனின் கவிதைகள் வழியாகச் செல்லும்போது அதிலிருக்கும் விந்தையானதோர் ஆன்மீக மறுப்பு வாசகர்களின் கவனத்துக்கு வந்திருக்கலாம். ஒரு நல்ல வாசகர் ஏராளமான கவிதைகளை நினைவில் கொள்வார். உலகுகடந்த அனைத்தையும், உன்னதமெனக்...
விஷ்ணுபுரம் விருது, கடந்த ஆண்டு…
சுரேஷ்குமார இந்திரஜித் அவர்களுக்கு சென்ற 2020க்க்கான விஷ்ணுபுரம் விருது வழங்கப்பட்டது. விஷ்ணுபுரம் விருதுகளிலேயே கொண்டாட்டம் இல்லாமல் நிகழ்ந்தது இதுதான். கோவிட் கட்டுப்பாடுகள் முழுமையாகவே கடைப்பிடிக்கப்பட்டன. மதுரையில் ஒரு ஓட்டல் அறையிலேயே விருதுவிழா. ஆனால்...
எழுதுக!
"எல்லா தலைமுறையிலும் இளம் வாசகர்களும் எழுத்தாளர்களும் அடிப்படையான ஐயங்களை அடைந்துகொண்டே இருக்கிறார்கள். வாசிப்பின் தடைகளைப்பற்றி, வாசிப்பில் இருக்கும் வழிச்சிக்கல்கள் பற்றி அவர்கள் உசாவுகிறர்கள். இளம் எழுத்தாளர்கள் தங்கள் எழுத்தின் இயல்புகள் குறித்தும் எழுத்தாளனாக...
தேவி மொழியாக்கம்
நூல்கள் வாங்க
https://www.vishnupurampublications.com/
அன்புள்ள ஜெயமோகனுக்கு,
‘தேவி’ கதை வாசித்து எத்தனை மாதங்கள், வருடங்களானாலும் மறக்கமுடியாத கதை. நம் அன்றாடத்தை நிகழ்த்துவிப்பவளின் கதையை எப்படி மறக்க முடியும்? அவள், ஆயிரம் முகங்கள் எடுக்கக்கூடியவள். அவள் நினைத்தால் எதுவும்...
ஜா.தீபா கடிதங்கள்
விஷ்ணுபுரம் விருந்தினர்-7, ஜா.தீபா
விஷ்ணுபுரம்வட்டம் இணையதளம்
விஷ்ணுபுரம் விருந்தினர்கள் 2021
நூல்கள் வாங்க
https://www.vishnupurampublications.com/
அன்புள்ள ஜெ
ஜா தீபாவின் ஒற்றைச்சம்பவம் கதை வாசித்தேன். இன்றைய சூழலில் தொடர்ச்சியாக எழுதப்படும் இத்தகைய கதைகளை வாசிக்கிறேன். இவை எழுதப்படவேண்டும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால்...
மருத்துவர் ஜீவா நினைவேந்தல், ஈரோடு
தனது சேவையாலும் அர்ப்பணிப்பாலும் பொதுச்சமூகத்தின் ஆன்மாவோடு இறுதிவரையில் உரையாடியவர் ஈரோடு மருத்துவர் ஜீவானந்தம். காந்திய-கம்யூனிச கூட்டுறவுச் சிந்தனைகளின் மூலம் இவர் உருவாக்கிய பல முன்னெடுப்புகள் இன்று பல்வேறு துறைகளில், பலவிதக் களங்களில் அசாத்தியமான...