தினசரி தொகுப்புகள்: December 9, 2021

காலடிவடுக்கள்:விக்ரமாதித்யனின் கவிதைகள்-2, ஜெயமோகன்

விஷ்ணுபுரம்வட்டம் இணையதளம் விஷ்ணுபுரம் விருந்தினர்கள் 2021 தொடர்ச்சி.... விக்ரமாதித்யனை கவிதை எப்போது கண்டடைந்தது? அவர் ஓர் உரையாடலில் சொல்வதுபோல மிக இளம்வயதிலேயே சொற்களைச் சேர்ப்பதில் இன்பம் கண்டடைபவராக இருந்திருக்கிறார். அதன்பின் சினிமாப்பாடல்கள் வழியாக கண்ணதாசனைக் கண்டடைந்தார். இன்றும்...

பதக்கம் பாலாஜி பிருத்விராஜ்

கண்முன்னே மேலதிகாரி சிக்கலில் மாட்டித் தவிக்கும் தருணம் அவரின் நாற்பதாண்டு கால அனுபவத்தில் அதிகம் வாய்த்திருக்காது. வெறும் ஆறு மாத காலப் பணியிலேயே அதன் அருமை எனக்குப் புரிந்தது. உள்ளூர நானும் அந்த...

விஷ்ணுபுரம் விருது விழா, நினைவுகளில்…

விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் இணையதளம் விஷ்ணுபுரம் விருந்தினர்கள் 2021 விஷ்ணுபுரம் விருது 2010 முதல் அளிக்கப்பட்டுவருகிறது. இது பன்னிரண்டாவது விருது. ஒவ்வொரு ஆண்டும் இவ்விருதின் கொண்டாட்டமும் மதிப்பும் ஏறிக்கொண்டே செல்கிறது. மூத்தபடைப்பாளிகள் இங்கே கௌரவிக்கப்படுவதில்லை, அமைப்புக்களால்...

சுஷில்குமாரின் கதைகள்- இரம்யா

விஷ்ணுபுரம் விருந்தினர்-5, சுஷீல்குமார் மூங்கில் வாங்க சுஷிலின் இந்தத் தொகுப்பில் "அப்பா" எனும் பிம்பம் முக்கியமான இடத்தை வகிக்கிறது. எந்தவொரு ஆண் கதாப்பாத்திரத்திலும் அந்த அப்பாவின் தன்மை ஓங்கியிருக்கிறது. அதைக் கண்ணுறும் ஓர் சிறுவனாக இளைஞனாக,...

செல்வேந்திரன் – ஒரு கடிதம்

பாலைநிலப்பயணம் வாங்க அன்பு ஜெ, எழுத்தாளர் செல்வேந்திரன் அவர்களின் பாலைநிலப் பயணம் படித்தேன். இத்துனை இனிமையாகவும் உணர்வுப்பூர்வமாகவும் பாலைநிலப்பயணத்தை எழுத முடியுமா என்று நினைத்தேன். நீங்கள் ஆஜ்மீர் பயணத்தில் சொன்ன வரிகள் நினைவிற்கு வந்தது. சென்றமுறை...