தினசரி தொகுப்புகள்: December 7, 2021
விஷ்ணுபுரம் விருது விழா, வருக!
விஷ்ணுபுரம் விருது விழா வரும் டிசம்பர் 25 மற்றும் 26 தேதிகளில் கோவையில் நிகழவிருக்கிறது.
முதல்நாள் வழக்கம்போல எழுத்தாளர் வாசகர் சந்திப்புகள். கோகுல்பிரசாத், காளிப்பிரசாத், எம்.கோபாலகிருஷ்ணன், பா.திருச்செந்தாழை சுஷீல்குமார், செந்தில் ஜெகன்னாதன், ஜா.தீபா ஆகியோருடன்...
நமது விமர்சன மரபு
தமிழில் இலக்கிய விமர்சனம்
இலக்கிய விமர்சனம் என்பது…
அன்புள்ள ஜெ
வணக்கம்!
(உங்களுக்கு கடிதம் எழுதாமல் இருக்க முடிவதில்லை.
ஒவ்வொரு முறையும் என் கடிதம் உங்களின் விலைமதிப்பற்ற நேரத்தை பாழக்குமோ என்ற எண்ணம்.அப்படி ஒன்றும் நான் ஓய்வாகவும் இல்லை காலையில்...
கவிப்பெரும்பழம்- கா.சிவா
கவிஞர் விக்ரமாதித்யன் கவிதைகளிலிருந்து ஷங்கர் ராமசுப்ரமணியன் அவர்களால் தேர்ந்தெடுத்து தொகுக்கப்பட்ட "சிறு கோட்டுப் பெரும்பழம்" என்ற நூலின் பெயரைக் கண்டவுடன் கவிஞரின் நிறைந்திருக்கும் கவிதைகளில் சிலவற்றை மட்டும் தாங்கியுள்ள நூல் என்பதை குறிப்பதற்காகவே...
நுண்வினை ஆபரணம் – ரா.செந்தில்குமார்
விஷ்ணுபுரம் விருந்தினர்-4, பா.திருச்செந்தாழை
திருச்செந்தாழையின் சிறுகதைகளை அவரெழுதிய காலக்கட்டத்தை கொண்டு பிரித்துக்கொள்ள முடிகிறது. 2006 முதல் 2012 போன்ற காலக்கட்டங்களில் அவரெழுதிய தேவைகள், ஆண்கள் விடுதி : அறை எண் 12 போன்ற கதைகள்...
குதுப் -கடிதங்கள்
குதுப் (முழுதமைந்த குரு) பால் ஸ்மித்
அன்புள்ள ஜெ
குதுப்- முழுதமைந்த குரு ஓர் அற்புதமான கட்டுரை. சுபஸ்ரீ அருமையாகத் தமிழாக்கம் செய்திருக்கிறார். அதன் சில சொற்களை அகற்றிவிட்டால் அதை ஒரு வேதாந்தக் கட்டுரை அல்லது...
இணைய மொண்ணைகள் – கடிதங்கள்
அன்புள்ள ஜெ,
இணைய உலகில் மொண்ணைகள் உங்களைப் பற்றி எழுதுவதை வாசித்துக்கொண்டே இருக்கிறேன். இந்த இணைய மொண்ணை என்னும் சொல்தான் எவ்வளவு அற்புதமானது என்று நினைத்து சிரிக்கவைக்கும் தருணங்கள் வந்துகொண்டே இருக்கும். இந்த இணைப்பைப்...