தினசரி தொகுப்புகள்: December 6, 2021
இருளர்களுக்காக…
ஆசிரியருக்கு வணக்கம்,
கடந்த மூன்று மாதங்களாக தமிழகம் முழுவதும் தொடர் மழை பெரும்பாலான இடங்களில் வெள்ள பெருக்கும் மழையால் சேதமும் . சிதம்பரம் கிள்ளை அருகே மானம்பாடி யில் 26 இருளர் குடும்பங்கள் உள்ளனர்....
பெருந்தேவிக்கு இலக்கியத் தோட்ட விருது
கனடா இலக்கியத் தோட்ட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன என்று தெரிகிறது. ரிஷான் ஷெரிபுக்கு நான் வாழ்த்து தெரிவித்தபோது ஒரு நண்பர் மின்னஞ்சலில் ஏன் பெருந்தேவிக்கு வாழ்த்து தெரிவிக்கவில்லை என்று கேட்டார். அதன் பின்னரே விருது...
சீரோ டிகிரி விருது -ஐந்து நாவல்கள்
சீரோ டிகிரி பதிப்பகம்- தமிழரசி அறக்கட்டளை சார்பில் நடத்தப்பட்ட நாவல்போட்டிக்காக நடுவர்களில் ஒருவராக இருக்க என்னிடம் கோரப்பட்டது. இறுதிப்பட்டியலில் இருந்த ஐந்து நாவல்கள் என் பார்வைக்கு வந்தன. நான் அவற்றை வாசித்து என்...
ஒற்றை சம்பவம்- ஜா.தீபா
விஷ்ணுபுரம் விருந்தினர்-7, ஜா.தீபா
நாதன் கிடத்தப்பட்டிருந்தான். மணிமாலா நாதனின் தலைமாட்டில் அமரவைக்கப்பட்டாள். அவளருகில் உட்காரத் தயங்கியோ விரும்பாமலோ இருவர் நகர்ந்து அமர்ந்தனர். மணிமாலாவுக்கு அவர்களை யாரென்று அறிந்து கொள்ளும் விருப்பமில்லை. வெறித்த பார்வை தான்...
இலக்கியத்தின் விலை -கடிதங்கள்
இலக்கியத்தை விலைபேசுதல்…
இலக்கியமென்னும் இலட்சியவாதம்
அன்புள்ள ஆசிரியருக்கு,
வணக்கம். இலக்கியத்தை விலைபேசுதல் கட்டுரையையும் அதற்கான எதிர்வினையையும் வாசித்தேன். நீங்கள் இவ்வளவு அழுத்தமாகப் பேசியிருப்பதை எண்ணி நெகிழ்ந்துவிட்டேன். என்னைத் திரட்டிக்கொண்டு எழுத சற்று நேரம் தேவைப்பட்டது. உங்கள் சொற்கள்...
இரு கடிதங்கள்
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
மிகவும் சிறந்த, புகழ்பெற்ற ஒரு எழுத்தாளரை சந்தித்துப் பேசும்பொழுது எந்த மாதிரியான உணர்வுகள் இருக்கும், எவ்வாறு ஆரம்பிக்க வேண்டும், எதைக் கேட்க வேண்டும், அவருக்கு நம்மைப் பற்றிய பிம்பம் என்னவாக...
கார்கடல்- கடிதங்கள்
https://www.vishnupurampublications.com/
அன்புள்ள ஜெ
சிறுவயதில் சீட்டு கட்டுக்களை அடுக்கி வைத்து குலைத்து அழிப்பது மகிழ்ச்சி தான். அதை போல தான் மானுட வாழ்க்கையை நினைக்கின்றன போலும் தெய்வங்கள். இறப்பை போல வாழ்வை பொருளும் பொருளின்மையும் கொள்ள...