தினசரி தொகுப்புகள்: December 4, 2021

இலக்கியமென்னும் இலட்சியவாதம்

இலக்கியத்தை விலைபேசுதல்… அன்புள்ள ஜெ, பெருமாள் முருகனுக்கு நீங்கள் மறுப்பு எழுதிய கட்டுரையை இலக்கியத்தை விலைபேசுதல்… வாசித்தேன். வழக்கமாக நீங்கள் இந்தவகையான கடுமையான மொழிநடையில் எழுதுவதில்லை. ஆண்டுக்கணக்காக உங்களை வாடாபோடா என்றெல்லாம் முச்சந்தி மொழியில் எழுதிக்கொண்டிருப்பவர்களை பொருட்டென கொண்டதும்...

நிறையாக் கலத்துடன் அலையும் கபாலபைரவன்-அந்தியூர் மணி

  விஷ்ணுபுரம்வட்டம் இணையதளம் விஷ்ணுபுரம் விருந்தினர்கள் 2021 இளிவரல் நாடகமான மத்தவிலாசப் பிரகஸனத்தில் காபாலிகனான சத்யசோமன் தன் துணையான தேவசோமாவிடம்  சொல்லும் வேள்விப் பந்தலுக்கும் மதுக்கடைக்குமான ஒப்புமை முதலில்  பெரும் அதிர்வையும் பின்  உன்னிப்பாகக் கவனித்தால் காபாலீகத்தின்...

மதம், அறம் -கடிதங்கள்

மதமும் அறமும் அறம் விக்கி மதிப்புக்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு, மதமும் அறமும் பதிவு தொடர்பாக. காலப்போக்கில் அறங்கள் புதுப்பிக்கப்படுவதற்கு அல்லது மாறுதலடைவதற்கு முக்கியக் காரணி அந்தந்தக் காலங்களில் பிரதானமாக இருக்கும் உற்பத்தி முறை(கள்) என்று எடுத்துக்கொள்ளலாமா? வேட்டுவ நாடோடி முறை...

சுபிட்சமுருகன் வாசிப்பு – கதிர்முருகன்

திரிபுகளின் பாதை- சுபிட்ச முருகன் சுபிட்சமுருகன், வாசிப்பு சுபிட்சமுருகன் – கடிதங்கள் சுபிட்ச முருகன், மின்னூல், கடிதம் அருள் தந்தை வேதாத்திரி மகரிஷி எப்பொழுதும் தூய வெண்ணிற பருத்தி ஆடைகளையே அணிவார் அவ்வளவாக புகழ் பெறாத காலகட்டத்தில் பேருந்துக்காக...

இருட்கனியின் ஐயங்கள்

அன்புள்ள ஜெ நலம்.நலம் அறிய ஆவல்! இருட்கனியைப் பற்றி ஏதாவது எழுதியே ஆக வேண்டும் என்ற உந்துதலில் இதை எழுதிகிறேன். தற்பொழுது நீர்க்கடன் வாசித்து கொண்டிருக்கிறேன்.வெண்முரசை வாசிக்கும் எளியவனாக சொல்கிறேன் ,வெண்முரசின் உச்சம் இருட்கனியே !.நீலத்தின் பித்தை...