தினசரி தொகுப்புகள்: December 2, 2021
இலக்கியத்தை விலைபேசுதல்…
சென்ற சில நாட்களில் இந்த குறிப்பை பார்க்க நேர்ந்தது, கு.ப.ரா கதைகளை இணையத்தில் ஏற்றுவதைப்பற்றியது. பெருமாள் முருகன் இவ்வாறு எழுதுகிறார்.
எதற்கு எழுத வேண்டும்? (கு.ப.ரா. கதைகள் பதிப்பு குறித்து)
கு.ப.ராஜகோபாலன் (கு.ப.ரா.) சிறுகதைகள் தொகுப்பை...
எத்திசை செலினும்- சாம்ராஜ்
விஷ்ணுபுரம்வட்டம் இணையதளம்
விஷ்ணுபுரம் விருந்தினர்கள் 2021
”காடாறு மாதம் நாடாறு மாதம்” கவிஞர் விக்கிரமாதித்தியனின் அனுபவத் தொடரின் பெயர் இந்தத் தலைப்பு அவர் கவிதைக்கும் பொருந்தும். காடாறு மாதமாக நாடாறு மாதமாக, இம்மைக்கும் உண்மைக்கும் இடையே...
என் வாழ்வில் இன்றைய காந்தி – சிவகுருநாதன்
இன்றைய காந்தி மின்நூல் வாங்க
அன்பிற்கு இனிய ஜெயமோகன் அய்யாவுக்கு,
வணக்கம். விஷ்ணுபுரம் இலக்கிய விழாவில் நண்பர்களை சந்திக்க ஆவலாக இருக்கும் நேரத்தில் சமீபத்தில் நடைபெற்ற மகிழ்ச்சியான மனநிறைவான செய்தியை உங்களிடம் பகிர்ந்துகொள்கிறேன்.edfz
தொடர்ச்சியான செயல்பாட்டினூடே ஒரு...
கொரியமொழி கற்றல் – கடிதம்
கொரியா ஒரு கடிதம்
பேரன்பிற்குரிய ஜெயமோகன் அவரக்ளுக்கு
என்னுடைய கடிதத்தை கொரியா ஒரு கடிதம் உங்கள் தளத்தில் கண்டேன். ராஜன் சோமசுந்தரம் எழுதிய குறிப்பை, தளத்தில் வெளியான அன்றே படித்திருந்தேன். அந்த குறிப்பு முழுதும் உண்மையே. கொரியா...
வெண்முரசின் துரியோதனன்
பன்னிரு படைக்களம் வாசித்து இன்று முடித்தேன் .ஆசிரியரே பிழை செய்தேன் நான் முழு மகாபாரதம் அறிந்தவன் அல்ல நான் இந்நாவல் தொடர் வழியாக இதுவரை அறிந்து வந்த துரியோதனன் முற்றிலும் வேறானவன் ....