தினசரி தொகுப்புகள்: December 1, 2021
தெய்வச்சொல்
அன்புள்ள ஜெ
வணக்கம் !
இரு கேள்விகள்.
நான் இமயத்தின் இரண்டு நாவல்களை வாசித்திருக்கிறேன். கோவேறு கழுதைகளும் ஆறுமுகமும். அவரை தொடர்ந்து வாசிக்காமல் போனதற்கு காரணம் 2 ஜி ஊழல் வெளிவந்தபோது அப்படி ஒரு ஊழல் நடக்கவே...
மாயச்சூதின் ஒற்றைப் பகடை- நரேன்
விஷ்ணுபுரம்வட்டம் இணையதளம்
விஷ்ணுபுரம் விருந்தினர்கள் 2021
கவிஞர் விக்ரமாதித்யனின் நிழற்படங்களை விடவும் அவரது முகம் கோட்டோவியங்களில் அதிக உயிர்ப்புடனும் உள்ளெழுச்சியின் ததும்பலுடன் இருப்பதாகத் தோன்றும். சொற்களின் சப்தமற்ற இடைவெளிகளில்...
திருவெள்ளறை – கடிதங்கள்
திருவெள்ளறை – கிருஷ்ணன் சங்கரன்
அன்புள்ள ஜெயமோகன்,
கிருஷ்ணன் சங்கரன் அவர்களின் “திருவெள்ளறை “கட்டுரை எனக்குள் பல நினைவுகளைக் கிளறிவிட்டது. துறையூருக்கு அருகில் இருக்கும் ஜெயராம் பொறியியல் கல்லூரியில்தான் நான் படித்தேன். திருவெள்ளறையும் அருகில் இருப்பதால், சனிக்கிழமைகளில்...
சொற்கள்- கடிதம்
https://youtu.be/wUbUuunXQPc
அன்பு ஜெ,
"பொதுவாக சொற்கள் உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதில்லை. அவைதான் உணர்ச்சிகளையே உருவாக்குகின்றன. நாம் ஒன்றைச் சொன்ன பின்னரே அவற்றை உணரத்தொடங்குகிறோம். அதைச் சொல்லிவிட்டதனாலேயே அதை நம்பவும் அதில் நீடிக்கவும் தொடங்குகிறோம். பெரும்பாலான பகைமைகளும் சினங்களும்...
மதக்காழ்ப்பு- கடிதங்கள்
சூஃபிகள், மதக்காழ்ப்புகள்
மதக்காழ்ப்புகள், கடிதங்கள்
மதமும் அறமும்.
மதம், அறம் -கடிதங்கள்
அன்புள்ள ஜெ,
மதக்காழ்ப்புகள பற்றிய உங்களது கட்டுரையும் அதற்கு வந்திருக்கும் கடிதங்களும் மிக அழகாக அடிப்படை வெறுப்புக்களை கேள்வி கேட்கின்றன.
''அனைத்து மதங்களையும் இணைத்து நோக்கும் பார்வையே இன்று அவசியமானது'' உங்கள்...
தர்ப்பை – லோகமாதேவி
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, வணக்கம்
சமீபத்தில் பக்கத்து ஊரான பணக்கார செல்லப்பம் பாளையத்துக்கு ஒரு துக்கநிகழ்வுக்கு சென்றிருந்தேன், கல்லூரியின் முன்னாள் செயலரின் மனைவி இறந்துவிட்டார்கள்.அந்த ஊரில் பெரும்பாலும் அனைவருமே நிழக்கிழார்களும் செல்வந்தர்களுமே என்பதால் ஊர்ப்...