தினசரி தொகுப்புகள்: November 28, 2021

வெண்முரசு, கோவை கூடுகை

நண்பர்களுக்கு வணக்கம். சொல்முகம் வாசகர் குழுமத்தின் பதினோராவது வெண்முரசு கூடுகை, வரும் ஞாயிறு அன்று கோவையில் நிகழவுள்ளது. இவ்வமர்வில் வெண்முரசு நூல் தொகையின் ஐந்தாவது நாவலான "பிரயாகை" – யின் ஐந்து முதல் ஒன்பது வரையுள்ள...

கண்மணி குணசேகரனும் சாதியும்

நிழல் நாடுவதில்லை நெடுமரம் அன்புள்ள ஜெ கண்மணி குணசேகரன் சமீபத்தில் பாட்டாளி மக்கள் கட்சி- வன்னியர் சங்க ஆதரவாக தன்னை வெளிக்காட்டிக்கொண்டதைப் பற்றி உங்கள் கருத்து என்ன? ஜெய்பீம் படத்தை தாக்கி அவர் வெளியிட்ட அறிக்கையை...

சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்

தமிழில் கலைப்படம் எடுப்பது பற்றி எனக்கு போதிய நம்பிக்கை இல்லை, அதற்கான பார்வையாளர்கள் இங்கே இல்லை என்பதே என் எண்ணம். இங்கே முன்பு வந்த கலைப்படங்களுக்கு வந்த எதிர்வினைகளில் இருந்து அவ்வெண்ணத்தை அடைந்தேன். கேரளத்திலோ...

கவிச்சித்தனின் அகவெளிக் குரல்-சுபஸ்ரீ

விஷ்ணுபுரம்வட்டம் இணையதளம் விஷ்ணுபுரம் விருந்தினர்கள் 2021 கவிஞர் விக்ரமாதித்யன் அவர்களின் கவிதைகளை வாசிக்கும் பொழுது தன் அகதரிசனங்களை, அலைச்சல்களை, நேர்ந்துவிட்டிருக்கும் வாழ்வை ஒரு நாடோடியின் விலக்கத்தோடு பாடிச் செல்லும் கவிச்சித்தனின் அகவெளிக் குரல் அவருடையது என்று...

வசைபாடிகள் நடுவே – ஒரு கடிதம்

 ஜெயகாந்தன் தமிழ்விக்கி ஜெ , நீங்கள் தாக்கப்பட்டபோதுநான் இரண்டு நாட்கள் பணிக்கு செல்ல வில்லை. இங்கு வெளிநாட்டில் இருப்பவர்கள் பெரும்பாலும் கூச்சல்வாதிகளின் சிஷ்யகோடிகள் அல்லது மோடியின் பக்தர்கள்.இத்தனைக்கும் யாரிடமும் நான் வாசிப்பதை எப்போதும் தெரியபடுத்தியது இல்லை.ஆனால் அவர்களுக்குள்ளேய...

வேரில் திகழ்வது- கடிதங்கள்

தொடர்புக்கு: [email protected] அன்புள்ள ஜெயமோகன், இங்கு வேரென துரியத்தை கற்பனைசெய்துகொண்டேன். அனைவருக்குள்ளும் ஒளிந்திருக்கும் துரியம்,பிரம்மத்தோடு கலந்த துரியம். உயிர்களுக்கு துரியம்தானே வேர்.மனவளர்ச்சி குன்றியவர்கள் துரியத்தோடு நெருங்கிவிடுகிறார்கள் போல. யோகிகள் பெரும் முயற்சியால் அடையும் கணநொடி ஆனந்தத்தை இவர்கள் என்றும் கொண்டுள்ளார்கள். ராகேலுக்குள் இருக்கும் துரியம் பெரிய...

விஷ்ணுபுரம் விழா பங்கேற்புப் பதிவு- படிவம்

விஷ்ணுபுரம் விருதுவிழா,2021 விஷ்ணுபுரம் விருதுவிழா பங்களிப்பு விஷ்ணுபுரம்வட்டம் இணையதளம் விஷ்ணுபுரம் விருதுவிழா வரும் டிசம்பர் 25,26 ஆம் தேதிகளில் கோவையில் நிகழ்கிறது. சனிக்கிழமை காலை 9 மணிக்கு கருத்தரங்கு தொடங்கும். மறுநாள் ஞாயிறு மதியம் வரை கருத்தரங்கு...