தினசரி தொகுப்புகள்: November 27, 2021

நமது கல்வி

நமது மாணவர்கள் தேர்வு அன்புள்ள ஜெ, நமது மாணவர்கள் கடிதமும் பதிலும் கண்டேன். நம்முடைய பொது ஊடகங்கள் எதிலுமே விவாதிக்கப்படாத ஒரு பிரச்சினை இது. இதில் ஒருநாள் வகுப்புக்குச் சென்றுவந்த ஒரு பெண்மணி எழுதியிருக்கிறார். நாங்களெல்லாம் தினமும்...

கிறங்கித் திரியுமொரு தமிழ்ப் பாணன்  – ரவிசுப்பிரமணியன்.

  விஷ்ணுபுரம்வட்டம் இணையதளம் விஷ்ணுபுரம் விருந்தினர்கள் 2021 ”கட்டில் செய்யலாம் கப்பல் செய்யலாம் கணக்கு செய்யலாம் கவிதையைச் செய்ய முடியுமா?” இப்படி சாதாரண எழுத்து மொழியில், பேச்சு மொழியில் அல்லது நேரிடையான உரையாடல் த்வனியில் தொடர்ந்து கவிதைகளை கட்ட முடியுமா என்றால் முடியும்...

எம்.டி.ராமநாதன் பற்றி அருண்மொழி நங்கை

சில குரல்களுக்கு ஞாபகங்களை எழுப்பும் திறன் உண்டு. எனக்கு மிகப் பிடித்த இசைமேதை எம்.டி. ராமனாதன் அவர்கள். முதல்முறை கேட்கும் எவரையும் சற்று திடுக்கிடச் செய்யும் அவரது குரல். அவர் குரல் சொகுசான...

எஸ்.பொ பற்றி நோயல் நடேசன்

கொழுப்பில் வீ என்ற அவரது சிறுகதைத் தொகுப்பிற்கு நடந்த அறிமுகவிழாவில் சிறப்பு விமர்சன உரையாற்றிய சிவத்தம்பி முக்கால் மணி நேரம் சிறுகதை இலக்கிய போக்குகள் பற்றி பேசிவிட்டு முற்போக்கு இலக்கியவாதிகள் அந்த உரைகல்லில்...

எம்.வி.வியின் இலக்கிய நண்பர்கள்- உஷாதீபன்

என் இலக்கிய நண்பர்கள் வாங்க பெயருக்கேற்ப உண்மையான நண்பர்களாகவே இருந்திருக்கிறார்கள். ஆத்மார்த்தமாய் நேசித்திருக்கிறார்கள்.. படைப்பு வேறு. விமர்சனம் வேறு. நட்பு வேறு என்கிற பக்குவம் இருந்திருக்கிறது. விமர்சனங்களைக் கருத்தோடும் கண்ணியத்தோடும் எதிர்கொண்டு, அது காட்டமாக...