தினசரி தொகுப்புகள்: November 25, 2021

எழுதுவதை பயில்தல்

எழுதும்கலை வாங்க நவீனத்தமிழிலக்கிய அறிமுகம் வாங்க வணக்கம், என் பெயர் புஷ்பநாதன், பொறியியல் பட்டதாரி, புதுச்சேரி மாநிலம், பண்டசோழநல்லூர் கிராமம்... நான் உங்களது அறம் மற்றும் உலோகம் எனும் இரண்டு புத்தகங்களை படித்திருக்கிறேன்.. தொடர்ந்து உங்கள் நாவல்களை வாங்கி...

புதுவை வெண்முரசு கூடுகை

அன்புள்ள நண்பர்களே வணக்கம் , நிகழ்காவியமான “வெண்முரசின்  மாதாந்திர கலந்துரையாடலின் 44 வது  கூடுகை 27.11.2021 சனிக்கிழமை  அன்று மாலை 6:00 மணி முதல் 8:30 மணி வரை நடைபெற இருக்கிறது . அதில்...

செருக்கும் கலைஞன் – பாலாஜி ராஜு

விஷ்ணுபுரம்வட்டம் இணையதளம் விஷ்ணுபுரம் விருந்தினர்கள் 2021 இந்த ஆண்டுக்கான விஷ்ணுபுரம் விருது கவிஞர் விக்ரமாதித்யனுக்கு அளிக்கப்படுவது மகிழ்வான செய்தி, தமிழின் தலைசிறந்த இன்னொரு கவிஞனைக் கொண்டாட ஒரு சந்தர்ப்பம். விழா சிறப்பாக அமைய என் மனமார்ந்த...

எழுத்து செல்லப்பா – உஷாதீபன்

சுவடு தெரிகிற தடத்திலே செல்ல மறுத்து, புதுத்தடம் போட்டுக் கொண்டு இலக்கியத்தின் எல்லைகளைச் சற்று விரிவடையச் செய்ய முயன்றவர்களைத்தான் சோதனைக்காரர்கள் என்று சொல்லலாம் - என்ற க.நா.சு.வின் கூற்றை ஏற்றுக் கொண்டுதான், அதனைக்...

திருவெள்ளறை – கிருஷ்ணன் சங்கரன்

2019 ஆம் ஆண்டு ஜூன் 1 ஆம் தேதி, ஒவ்வொரு மாத முதல் சனிக்கிழமையும் இந்து சமய அறக்கட்டளை நடத்தும் அந்தக் கருத்தரங்குக்குச் சென்றிருக்காவிட்டால் எனக்கு திருவெள்ளறை என்ற பெயரே தெரிந்திருக்காது.ஸ்வேதகிரி என்கிற...

வெண்முரசெனும் புதுச்சொற்களஞ்சியம்- முனைவர் ப. சரவணன், மதுரை.

புனைவிலக்கியத்தில் புதிய சொற்கள் இடம்பெறுகிறதெனில் அது கவிதையிலக்கியமாகத்தான் இருக்கும். அதற்கடுத்த நிலையில் நாவலிலக்கியத்தில் அவ்வாறு இடம்பெற வாய்புள்ளது. அந்த வகையில் புதிய சொற்களைத் தொடர்ந்து உருவாக்கி, தன் நாவல்களில் இடம்பெறச் செய்யும் எழுத்தாளர்களுள்...