தினசரி தொகுப்புகள்: November 21, 2021

விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் என்னும் இயக்கம்

விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் இணையதளம் அன்புள்ள ஜெ சென்னையில் சென்ற 14-11-2021 அன்று யாவரும் பதிப்பகம் சார்பில் நிகழ்ந்த எஸ்.ராமகிருஷ்ணன் ஒருநாள் கருத்தரங்குக்குச் சென்றிருந்தேன். நான் கூடுமானவரை சென்னையில் நிகழும் இலக்கியக் கூட்டங்களுக்கெல்லாம் செல்பவன். விஷ்ணுபுரம் இலக்கிய...

ஊர்த்துவ தாண்டவம் – ஜி.எஸ்.எஸ்.வி நவீன்

முப்படாதி கணியானோட ஆட்டத்துல பரிபூரணம் கூடி கூடி வருது. சப்த தாண்டவத்துல ஒன்னொன்னா ஒன்னொன்னா கூடி கூடி முப்படாதி ஆடிக்கிட்டே இருக்கான் ஆடி ஆடி அந்த ஊர்த்துவ நிலை நோக்கி போய்கிட்டே இருக்கான்....

தன்மீட்சி – மைவிழிச்செல்வி

தன்மீட்சி வாங்க என்னால் என் பெற்றோர்கள் அடையும் மன உளைச்சல் மிக மிக அதிகம். பெற்றோர்களின் மன உளைச்சலால் நான் அதிக குற்ற உணர்ச்சியடைந்தேன். நான் வித்யாசமானவள் என்று தெரிந்தாலும், இந்த குற்ற உணர்ச்சி...

மதக்காழ்ப்புகள், கடிதங்கள்

சூஃபிகள், மதக்காழ்ப்புகள் அன்புள்ள ஜெ சூஃபிகள், மதக்காழ்ப்புகள் என்னும் கட்டுரை எனக்கு மிக முக்கியமான ஒன்று. ஞானிகளை புரிந்துகொள்வதிலுள்ள மிகப்பெரிய பிழை என்பது அவர்களின் எதிர்விமர்சனங்களை உணர்வதுதான். நான் பெரிதும் மதிக்கும் குணங்குடி மஸ்தான் சாயபு அவர்கள்...

கல்குருத்து -கடிதங்கள் 11

கல்குருத்து- சிறுகதை அன்புள்ள ஜெ கேளாச்சங்கீதத்தின் இனிமை என்பது ஒரு வாசகர் சொன்னதுபோல அதிமதுரத்தின் இனிப்பு. கசந்து துப்புவோம். இனிப்பு கடுமையாக ஆகி கசப்பாக ஆகிவிடுவது அது. பெரும் தவிப்பு. ஆனால் இந்தக்கதையான கல்குருத்து மென்மையான...