தினசரி தொகுப்புகள்: November 20, 2021

விட்டல்ராவ் கருத்தரங்கம் , சேலம்

சேலத்தில் விட்டல்ராவ் படைப்புகள் பற்றிய ஒருநாள் கருத்தரங்கு. பாவண்ணன், க.மோகனரங்கன், எம்,கோபாலகிருஷ்ணன்,சுனீல்கிருஷ்ணன், சுரேஷ்பிரதீப் போன்ற எழுத்தாளர்கள் கலந்துகொள்கிறார்கள். நாள் 21 நவம்பர். இடம் சேலம், நேஷனல் ஓட்டல், நான்குரோடு.

மதம், மரபு, அரசியல்

அன்புள்ள ஜெ ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் ஸ்ரீரங்கம் ஆலயத்திற்குள் பாரதிய ஜனதாக் கட்சியின் அண்ணாமலை மோடியின் உரையை ஒளிபரப்பியதைக் கடுமையாக கண்டித்து பேசியதை கவனித்திருப்பீர்கள். தனக்கு கடுமையாக மிரட்டல்கள் வருகின்றன என அவர் புகார்...

நீர் (சிறுகதை)- அருண்மொழி நங்கை

அருண்மொழி எழுதிய கட்டுரைகளையும் ஒருவகையில் சிறுகதைகள் என்றுதான் சொல்லவேண்டும். இப்போது முதல் சிறுகதையை எழுதியிருக்கிறாள். வழக்கம்போல ஜானகிராமனின் சாயல்கொண்ட நடை. முதற்கதையை எழுதுபவர்கள் பெரும்பாலும் உணர்வுபூர்வமாக தங்களைப் பாதித்த நிகழ்வு ஒன்றை எடுத்துக்கொள்வது வழக்கம்....

விஷ்ணுபுரம் விருந்தினர்-8, சோ.தர்மன்.

விஷ்ணுபுரம் விருந்தினர்-1, கோகுல் பிரசாத் விஷ்ணுபுரம் விருந்தினர்-2, காளிப்பிரசாத் விஷ்ணுபுரம் விருந்தினர்-3, எம்.கோபாலகிருஷ்ணன் விஷ்ணுபுரம் விருந்தினர்-4, பா.திருச்செந்தாழை விஷ்ணுபுரம் விருந்தினர்-5, சுஷீல்குமார் விஷ்ணுபுரம் விருந்தினர்-6, செந்தில் ஜெகன்னாதன் விஷ்ணுபுரம் விருந்தினர் -7, ஜா தீபா விஷ்ணுபுரம் சிறப்புவிருந்தினர் சோ.தர்மன் தமிழிலக்கியத்தில் தன் இயல்புவாத...

கல்குருத்து -கடிதங்கள் 10

கல்குருத்து- சிறுகதை அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, வணக்கம் மீண்டும் ஒரு ஆழமான அற்புதமான சிறுகதை. அம்மியும் குழவியுமாக, இழைந்து இழைந்து வாழ்ந்து, இப்போது தேய்ந்து குழியானாலும் பழைய நினைவுகளின் கருப்பட்டித் தித்திப்பில்  வாழ்ந்து கொண்டிருக்கும்  கண்ணப்பனின் தாத்தா பாட்டியையும் அவர்களுக்கிடையில்...

லொரென்ஸா டி மெடிசியும் கேதுமாலனும்

இமைக்கணத்தின் முன் பாகஙகளின் நரக வர்ணணைகள் தாந்தே அலிஜிரியின் டிவைன் காமெடி யோடும், கருட புராணத்தோடும் ஒப்பிட்டு படித்து பாருங்கள் என்று நண்பர்கள் சொன்னதை ஒட்டி தாந்தேயின் விண்ணோர் பாடலும், டான் ப்ரெளனின்...