தினசரி தொகுப்புகள்: November 17, 2021
வசைபாடிகளின் உலகம்- எதிர்வினையும் பதிலும்
வசைபாடிகளின் உலகம்- கடிதங்கள்
அன்புள்ள ஜெ,
வசைபாடிகளின் உலகம்- கடிதங்கள் என்ற தலைப்பில் வெளியான எம். அர்விந்த்குமாரின் கடிதம் காழ்ப்பானது என்று சொன்னால் அது மென்மையான விமர்சனம்.
சங்கி முத்திரை வந்துவிடுமோ என்பதற்காக சம்பிரதாயத்துக்கு, "சங்கிகளின் காழ்ப்பை...
புத்தனாகும் புழுக்கள் – கடிதங்கள்
புத்தனாகும் புழுக்கள்-தங்கபாண்டியன்
அன்புள்ள ஜெ
உங்கள் தளத்தில் வரும் கடிதங்களை விரும்பி வாசிப்பேன். மிகப்பெரும்பாலான கடிதங்களில் சுருக்கமாக ஒரு வாழ்க்கைச் சித்திரம் இருக்கும். எத்தனை வகையான மனிதர்கள், எவ்வளவு கதைகள் என்னும் திகைப்பு உருவாகும். அவ்வாறு...
விஷ்ணுபுரம் விருந்தினர்-5, சுஷில்குமார்
விஷ்ணுபுரம் விருந்தினர்-1, கோகுல் பிரசாத்
விஷ்ணுபுரம் விருந்தினர்-2, காளிப்பிரசாத்
விஷ்ணுபுரம் விருந்தினர்-3, எம்.கோபாலகிருஷ்ணன்
விஷ்ணுபுரம் விருந்தினர்-4, பா.திருச்செந்தாழை
விஷ்ணுபுரம் விருந்தினர்-6, செந்தில் ஜெகன்னாதன்
விஷ்ணுபுரம் விருந்தினர் -7, ஜா தீபா
விஷ்ணுபுரம் விருந்தினர்-8, சோ.தர்மன்
விஷ்ணுபுரம் விருந்தினர் அரங்கில் இளம்படைப்பாளியான சுஷில்குமார்...
கல்குருத்து – கடிதங்கள் 7
கல்குருத்து- சிறுகதை
அன்புள்ள ஜெயமோகன்,
பாட்டாவும் பாட்டியும் நாள்பட்ட அம்மியும் குழவியும் போல் நெடிய வாழ்வு இசைபட வாழ்ந்து மாடனும் மாடத்தியுமாக ஆவது போல், மூத்த கருங்கல் பாறையான கண்ணப்பனை நீலிமை எனும் தனது பிரேமையால்...
அழிந்த நூல்களும், மீட்டிக் கொண்ட நம்பிக்கையும்- கொள்ளு நதீம்
நூல்வேட்டை - கொள்ளு நதீம்
கொள்ளு நதீம் இணையப்பக்கம்
வணக்கம் ஜெ.
கடந்த 10ந்தேதி பெய்த பேய் மழையில் என் 250/300 நூல்கள் மழையில் நனைந்து சேதமடைந்துவிட்டன. அதுபோக அதை வைத்திருந்த புத்தக கடைக்கு அதைவிட பல...