தினசரி தொகுப்புகள்: November 14, 2021

தமிழக கிராமிய விளையாட்டுகள்

தமிழக கிராமிய விளையாட்டுக்கள் வாங்க நான் வசதியான இடங்களில் ஓர் இலக்கியச் சந்திப்பை ஏற்பாடு செய்தால் அதில் ஒருமணிநேரமாவது ஏதேனும் விளையாட்டை ஒருங்குசெய்வேன். ஆனால் கிரிக்கெட், பேட்மிண்டன் போன்ற விளையாட்டுக்கள் அல்ல. தமிழக நாட்ட்ப்புற...

விஷ்ணுபுரம் விருந்தினர்-2, காளிப்பிரசாத்

விஷ்ணுபுரம் விருந்தினர்-1, கோகுல் பிரசாத் விஷ்ணுபுரம் விருந்தினர்-3, எம்.கோபாலகிருஷ்ணன் விஷ்ணுபுரம் விருந்தினர்-4, பா.திருச்செந்தாழை விஷ்ணுபுரம் விருந்தினர்-5, சுஷீல்குமார் விஷ்ணுபுரம் விருந்தினர்-6, செந்தில் ஜெகன்னாதன் விஷ்ணுபுரம் விருந்தினர் -7, ஜா தீபா விஷ்ணுபுரம் விருந்தினர்-8, சோ.தர்மன் விஷ்ணுபுரம் விருந்தினர் அரங்கில் இளம்படைப்பாளிகளுக்கான மேடையில்...

கல்குருத்து – கடிதங்கள் 4

கல்குருத்து- சிறுகதை அன்புள்ள ஜெ வணக்கம். கல்குருத்து கதையை வாசித்தேன்.  அம்மிக்கல்லில் படியும் நீலச்சாயத்துக்கேற்ப கல்லைச் செதுக்கிச் சமன்படுத்துவதைப் போல வாழ்வையும் முன்னகர்த்துகின்ற விசையும் விருப்பும் ஓய்ந்த வேளையிலும் நினைவில் இருந்து தித்திக்கும் இனிப்பு எழுகிறது....

மக்பை

ஜெ ஆஸ்திரேலியர்களின் மண்டைக்கு புதியவகை ஆபத்தொன்று உருவாகியிருக்கிறது. அதாவது, அடுத்த இரண்டு மூன்று மாதங்களுக்கு, வெளியில் நடந்து செல்லும்போது அல்லது சைக்கிளில் போகும்போது வான்வழி தாக்குதல்கள் நடைபெறுவதற்கான அதிக சாத்தியங்களிருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலை...

வண்ணக்கடல் -பிரவீன்குமார்

"வெறும் சுக்கு நீர்.. அதில் ஒருவனின் கைநுட்பம் இருக்குமென்றால் அவன் மனிதனல்ல தேவன்." - வண்ணக்கடல் -40 பழைய நாட்டார் கதையை மீளுருவாக்கிச் பிரம்மாண்டமாக சொல்லும் கதையான"The Green knight" திரைப்படம் மிகச் சிறப்பான காட்சியனுபவத்தைத்...