தினசரி தொகுப்புகள்: November 13, 2021

ஆத்மார்த்திக்கு பாலகுமாரன் விருது

2021 ஆம் ஆண்டுக்கான பாலகுமாரன் விருது பெறும் எழுத்தாளர் ஆத்மார்த்திக்கு வாழ்த்துக்கள். காட்சிக்கலை, பரப்பியல் குறித்து தொடர்ச்சியாக எழுதிவருபவர். கவிஞர். ஆத்மார்த்தி நூல்கள் ஆத்மார்த்தி பேட்டி

படைப்பாளியின் தெளிவு

அறிவுரைகளா? அன்புள்ள ஜெ உங்கள் பதிலில் இந்த வரிகளைப் பற்றி யோசிக்கிறேன் ஓர் இலக்கியவாதி தன் படைப்பை கருத்துசொல்ல பயன்படுத்தினால் அப்படைப்பு அழகியல்ரீதியாக குறைபாடு கொண்டது. இலக்கிய ஆக்கம் கருத்துசொல்வதற்கான ஊடகம் அல்ல இலக்கிய ஆக்கத்தில் கருத்துக்களே இருக்கக்கூடாது...

விஷ்ணுபுரம் விருந்தினர்-1, கோகுல் பிரசாத்

விஷ்ணுபுரம் விழா விருந்தினர்கள் அரங்கு இன்றைய இலக்கிய சூழலை பொதுவாக அறிந்துகொள்ளவும், இன்றைய படைப்பாளிகளுடன் உரையாடுவதற்கும் உதவியாக அமைக்கப்படுகின்றன. இவற்றில் பங்கேற்கும் படைப்பாளிகளை வாசகர்கள் வாசித்துவிட்டு வரவேண்டுமென்னும் நோக்குடன் அவர்கள் முன்னரே அறிமுகம்...

சின்னச்சின்ன ஞானங்கள்- கடிதம்

சின்னச்சின்ன ஞானங்கள் வாங்க சின்னச் சின்ன ஞானங்கள் தொகுதியில் குரு நித்யா புத்தகம் வாசிப்பது குறித்து சொல்லியிருப்பது மிக முக்கியமாக இருந்தது. ஒரு கேள்வியை எழுப்பிக் கொண்டு, வாசிக்கும் புத்தகத்தில் இருந்து நாம் அடையும்...

கல்குருத்து கடிதங்கள்-3

கல்குருத்து- சிறுகதை அன்புள்ள ஜெ கல்குருத்து கதையை வாசிக்கையில் அதில் இருக்கும் இரண்டு வெவ்வேறு தலைமுறைகளின் இயல்புகளை அம்மி என்ற படிமம் ஒன்றாக ஆக்குகிறது என்று புரிந்துகொண்டேன். சரியா என்று தெரியவில்லை. அந்த முதிய தம்பதிகளின்...

நீலம்- அணிபுனைதல்

அன்புநிறை ஜெ, அணிபுனைதல் - ஒவ்வொரு அணுவும் கரைந்தழிந்த பேரனுபவம். நூறு முறை, ஆயிரம் முறை கோடி முறை பிறந்திணைந்திறந்திருக்கிறேன். இன்னும் எச்சமிருப்பதைத் தாளமுடியாது இருக்கிறேன். பெண்ணாக அல்ல, ஆணாக அல்ல, கரைந்துவிட கணம்...