தினசரி தொகுப்புகள்: November 10, 2021

தேவதேவன் முழுத்தொகுதிகள்- முன்வெளியீட்டுத்திட்டம்

அன்பிற்கும் வணக்கத்திற்கும் உரிய கவிஞர் தேவதேவனின் கவிதைகளை தன்னறம் நூல்வெளி வாயிலாக வெளியிடும் பெருங்கனவு என்பது நெடுங்கால விழைவாக தங்கிக்கிடந்த ஒன்று. அத்தகைய கனவொன்று யதார்த்தத்தில் நிகழ்கையில் வெறும் நன்றிப்பெருக்கு மட்டுமே எஞ்சுகிறது....

கல்குருத்து [சிறுகதை]

“எங்க நாகருகோயிலிலே எல்லாம் இப்டி இல்ல” என்று அழகம்மை சொன்னாள். “வண்டியக் கட்டிக்கிட்டு மைலாடி போனா அம்மியும் குழவியுமா வாங்கிப் போட்டு அந்தாலே கொண்டு வரலாம்.” “அது இப்பமும் அப்டியாக்கும் அம்மிணியே… வண்டியக் கட்டிட்டு...

நூலகப்புரவலர் அனுபவம் – கிருஷ்ணன் சங்கரன்

அன்புள்ள ஜெ., நான் அலுவலகவேலையாக அயர்லாந்து சென்றபோது 'டப்ளி'னில் இருந்து வடக்குஅயர்லாந்தில் இருக்கும் 'பெல்பாஸ்ட்' நகருக்கு வாரவிடுமுறையில் ஒருநாள் சுற்றுலா சென்றபோது, பத்து இடங்கள் கொண்ட ஒரு அட்டவணையை வழிகாட்டி எல்லோரிடமும் கொடுத்து உங்களுக்குப்...

மழையும் ரயிலும் – கடிதங்கள்

ரயில்மழை அன்புள்ள ஜெ வாட்ஸப் வழியாக இந்தக் கட்டுரைக்கான சுட்டி வந்துசேர்ந்தது. மழைரயில் என்னும் கட்டுரை. மழையில் ரயிலில் செல்லும் அனுபவம்.அற்புதமான ஒரு சொற்சித்திரமாக அமைத்திருக்கிறீர்கள். மழைக்கு ரயிலில்தான் செல்லவேண்டும். பஸ் மழைக்கு உகந்தது அல்ல....

குதிரை மரம்- தேவதாஸ்

தமிழில் மிக அதிகமான கதைகள் எழுதப்பட்ட காலம் கொரோனா தீ நுண்ணுயிரி தாக்கத்தால் பொது முடக்கமும், வீடடங்கும் அமலிலிருந்த காலம். இக் காலத்தில் எழுதப்பட்ட கதை வெள்ளத்தில் சில நல்ல கதைகளும் கவனிப்பாரின்றி...

நீலம் கடிதங்கள்

அன்புநிறை ஜெ நீலம் வாசித்து அவ்வப்போது அரைகுறையாக எதையோ எழுதிக் கொண்டும் பேசிக் கொண்டும் இருக்கிறேன். ஆனால் உண்மையில் ஆழத்தில் இருக்கிறதெனக் காட்டிக் கண்ணுக்குப் புலனாகாமல் நழுவிக் கொண்டே இருக்கும்  உணர்வொன்றுதான் இத்தனை பிதற்றலுக்கும்...