தினசரி தொகுப்புகள்: November 8, 2021
ப.சரவணனுக்கு விருது
ஆய்வாளர் ப.சரவணன்
அண்ணா பல்கலை முன்னாள் துணைவேந்தர் வா.செ.குழந்தைசாமி நினைவாக வழங்கப்படும் தமிழ் மேம்பாட்டு அறக்கட்டளை விருது இவ்வாண்டு ஆய்வாளர் ப.சரவணனுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆய்வாளருக்குரிய அடிப்படையான தகுதியான சார்புநிலைகளற்ற பார்வை கொண்டவர்.புறவயமான ஆய்வுமுறைமையை சமரசமின்றி...
குடிப்பொறுக்கிகள்
யானைப்பாதையில் பாட்டில்கள்
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு
நலமாக இருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.
கடந்த ஒரு வாரமாக வேறு எந்த வாசிப்பும் இல்லாமல் உங்கள் தளத்தில் கடந்த ஒரு மாதமாக வந்த பதிவுகளை தான் வாசித்து கொண்டிருந்தேன். வேலை...
பிரதமன், கடிதம்
2018 தினமணி தீபாவளி மலரில் வந்தபோதே இக்கதையைப் படித்தவுடன் எழுத வேண்டும் என்று நினைத்திருந்தேன். பின்னர் ஜெயமோகனின் சமீபத்திய கதைகள் தொகுக்கப்பட்டு நற்றிணை வெளியீடாக “பிரதமன்” என்ற தலைப்பில் புதிதாக வெளி வந்திருக்கும்...
மஞ்சள் கதைகள் – கடிதம்
அழகிகள், மர்மங்கள், கற்பனைகள்
அன்புள்ள ஜெ
விஜயஸ்ரீ பற்றிய உங்கள் கட்டுரையை வாசித்துக்கொண்டிருந்தபோது, இந்த இதழ் வந்தது. இப்படி ஓர் இதழ் வந்திருப்பது இப்போதுதான் தெரிந்தது.
கனகலதா
சிங்கப்பூர்
அன்புள்ள லதா,
தமிழ் இதழியல் வரலாற்றிலும், சினிமா வரலாற்றிலும் மறக்கமுடியாத ஒரு...
அசோகமித்திரன் ஆவணப்படம்
https://youtu.be/rLm8AyfrqIA
அசோகமித்திரன் பற்றிய ஆவணப்படம். சாகித்ய அக்காதமி வெளியீடு. அம்ஷன்குமார் இயக்கியது. அசோகமித்திரனின் உடல்மொழியும் குரலும் இந்த ஆவணப்படத்தை மிக அணுக்கமாக ஆக்குகின்றன.
விஷ்ணுபுரம் ஆவணப்படங்கள்
இந்துஞான மரபில் ஆறுதரிசனங்கள்- குருசாமி கிஷோர்
இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள் கிண்டில் வாங்க
இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள் வாங்க
இந்து ஞான மரபு என்பது வெறும் இறை வழிபாட்டையும் சடங்குகளையும் மட்டும் கொண்டதல்ல அவை பல தத்துவங்களையும்...