தினசரி தொகுப்புகள்: November 7, 2021

தேவிபாரதிக்கு தன்னறம் விருது

“வன்முறை என்பது எனது வாழ்வின் ஒரு பகுதியாக என்னைத் தொடர்ந்துகொண்டேயிருந்தது. நானும் எனது குடும்பமும் பல வன்முறைச் சம்பவங்களை எதிர்கொண்டிருக்கிறோம். அவற்றையெல்லாம் நான் எனது படைப்பில் முன்வைக்க விரும்பவில்லை. ஆனால், இந்த வாழ்வின் மீது படர்ந்திருக்கும் வன்முறையைப் புறக்கணித்துவிட்டு...

பாரம்பரிய ஞானத்தை பாதுகாப்பது பற்றி…

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, பொதுவான சினிமா மற்றும் ஊடக பேச்சுகளில் அடிப்படும் வாக்கியம் அடித்தட்டு மக்களுக்கான விடுதலை கல்வியில் தான் இருக்கிறது, கல்வியே மனிதனை சிந்திக்க வைக்கும், அதுவே தனிமனித உணர்வை உருவாக்கும், அதன்...

ஜே.ஜே.சிலகுறிப்புகள்- ஒரு விமர்சனம்

சுந்தர ராமசாமியின் ஜே.ஜே.சிலகுறிப்புகள் நாவலைப்பற்றி ராயகிரி சங்கர் எழுதிய குறிப்பு. ஜே.ஜே.சில குறிப்புகளின் கதைநாயகனாகிய ஜேஜேதான் உண்மையில் ஒரு கலகக்காரன் என்னும் வரையறைக்குள் வருபவன். சிந்தனையாளனின், கலைஞனின் கலகம் என்பது முதன்மையாக சிந்தனையிலும்...

இந்திரா பார்த்தசாரதி- காளிப்பிரசாத் உரை

https://youtu.be/PnU__6FWmm8 வாசிப்போம் தமிழ் இலக்கியம் வளர்ப்போம் குழுமம் நிகழ்த்திய  வழங்கும் "இந்திரா பார்த்தசாரதி" சிறப்புரை. உரையாற்றுபவர் எழுத்தாளர் காளிப்ரஸாத். ஆள்தலும் அளத்தலும் சிறுகதைத் தொகுதி வழியாக அறியப்பட்டவர். ஆள்தலும் அளத்தலும்- காளிப்பிரசாத் ஆள்தலும் அளத்தலும்: செல்லும் தூரத்தை...

கேளாச்சங்கீதம் கடிதங்கள் -10

கேளாச்சங்கீதம் அன்புள்ள ஜெ உங்கள் தளத்தில் கடிதம் வந்தபிறகுதான் நான்  Nadya korotaeva வரைந்த அந்த அற்புதமான ஓவியத்தைக் கவனித்தேன். எப்படி அதைக் கவனிக்காமல் விட்டேன் என்று ஆச்சரியப்பட்டேன். அந்தப்படத்தின் பல தளங்கள் கவனத்துக்கு வந்தன....

தீயின் எடை- கடிதங்கள்

தீயின் எடை வாங்க அன்புள்ள ஜெ, தீயின் எடை செம்பதிப்பு உங்கள் கையெழுத்துடன் கிடைக்கப் பெற்றேன். நன்றி! அட்டையில் வண்ண ஓவியத்தில் அக்னித் தாண்டவம். 576 பக்கங்கள் கொண்ட, மற்ற வெண்முரசு நாவல்களைவிட அளவில் சற்றே சிறிய...