தினசரி தொகுப்புகள்: November 2, 2021

கவிதைக்கான ஒரு நாள்

இளங்கோ கிருஷ்ணனின் கவிதை நூலான வியனுலகு வதியும் பெருமலர் வெளியீட்டு விழா சென்னையில் 31-10-2021 அன்று நடைபெற்றது. காலைமுதலே மழைபொழிந்துகொண்டிருந்தது. விழாவுக்கு கூட்டம் வருமா என்ற பதற்றம் எந்த அமைப்பாளர்களுக்கும் எழும். குறிப்பாகச்...

வியனுலகு வதியும் பெருமலர்- உரைகள்

31-10-2021 அன்று மாலை சென்னை கவிக்கோ அரங்கில் இளங்கோ கிருஷ்ணன் எழுதிய ‘வியனுலகு வதியும் பெருமலர்’ நூல் வெளியிடப்பட்டது. அந்நிகழ்வில் பிரவீன் பஃறுளி, தேவசேனா, மனோ மோகன், வெயில், மனுஷ்யபுத்திரன், ஜெயமோகன், மற்றும்...

புதுவாசகர் சந்திப்பில் துவங்கிய பேலியோ- வெங்கி

கென்யா வாழ்க்கை- வெங்கடேஷ் சீனிவாசகம் அன்பின் ஜெ, நலம், நலமறிய ஆவல். நேற்று (17.10.2021) தகடூர் புத்தகப் பேரவையின் இணைய வழி தொடர்நிகழ்வான "சாப்பாட்டுப் புராண"த்தில் செல்வனின் "பேலியோ டயட்" நூல் அறிமுகமும் (சம்பத் ஐயா), மருத்துவர் ஃபரூக்...

கேளாச்சங்கீதம்- கடிதம் 5

கேளாச்சங்கீதம் அன்புள்ள ஜெ கேளாச்சங்கீதத்தின் ஒரு நுண்ணிய வரியை நான் இரண்டாம் முறையாக அதை வாசிக்கும்போதுதான் கண்டறிந்தேன். எல்லா அமிர்தமும் திரியுற ஒண்ணுதான் இந்த உலகம். உடலுக்குள்ள போனா அமிர்தம் அப்பவே மலமா மாற ஆரம்பிச்சாச்சு. மலம்...

ஆரோக்கிய நிகேதனம் – கடிதம்

ஆரோக்கிய நிகேதனம் அறிமுகம் அன்புள்ள ஜெயமோகன், ஒவ்வொரு புத்தகமும் தனக்கான வாசகரை தேர்தெடுத்துக்கொள்ளும் என்பது எவ்வளவு உண்மை என்பதை இந்த புத்தகம்(ஆரோக்கிய நிகேதனம்) என்னிடம் வந்து சேரும்போதுதான் உணர்ந்தேன். இதற்காக இரண்டு வருடங்களுக்குமேல் காத்திருந்தேன், மின்சுட்டி...