தினசரி தொகுப்புகள்: October 28, 2021
கேளாச்சங்கீதம் [சிறுகதை]
“கைவெஷமாக்குமே” என்றார் கொச்சன் வைத்தியர். நான் திகைத்து நின்றேன். எனக்குப் பின்னால் நின்றிருந்த அணைஞ்சபெருமாளும் திகைப்படைந்து மெல்ல முனகினார்.
அணைஞ்சபெருமாளின் மகன் கணேசன் அப்போதுதான் காரிலிருந்து இறங்கி நின்றிருந்தான். டிரைவர் முத்துநாயகம் வண்டியை பின்னால்...
அஜ்மீர் கடிதங்கள்-4
க்ருபா கரோ மகராஜு மொய்னுதீன்!
குவாஜா ஜி மகாராஜா!
அஜ்மீர் ஜானே!
வணக்கம் ஆசிரியரே,
தங்களின் அஜ்மீர் பயணம் குறித்த கட்டுரைகளை தளத்தில் கண்டேன். பரீட்சைகள் அதிகம் இருந்ததால் இன்னும் அவற்றை வாசிக்கவில்லை. உங்கள் தளத்தில் இருந்த சில ...
தீபாவளிக்கு நூற்பின் ஆடைகள்
நூற்பு, தொடக்கம்
மதிப்பிற்குரிய ஆசான் ஜெயமோகன் அவர்களுக்கு,
வணக்கம்.
நூற்பின் ஆறாம் ஆண்டில் தீபாவளிக்கான ஆடைகளை நண்பர்களுக்கு கைத்தறியில் நெய்து கொடுப்பதிலும் இந்த செய்தியை உங்களுக்கு தெரிவிப்பதிலும் மகிழ்வாக உணருகிறேன். தொடர்ச்சியாக ஒரே பாதையில் தீர்க்கமாக பயணிப்பதன்...
இல்லம்தேடி கல்வி- கடிதங்கள்
இல்லம்தேடி கல்வி- ஒரு மாபெரும் வாய்ப்பு
அன்புள்ள ஜெ
இல்லம் தோறும் கல்வி திட்டம் பற்றி உங்கள் இணையதளத்தில் முதலில் வாசித்ததும் மிக அருமையான திட்டம், அரசு கண்ணில் படவேண்டும் என நினைத்தேன். தகுதியானவர்களின் கவனத்துக்குச்...
பழந்தமிழகத்தில் இந்து தெய்வங்கள்
அன்புள்ள ஜெ
பா.இந்துவன் எழுதிய இந்தப்பதிவை உங்கள் கவனத்திற்குக் கொண்டுவருகிறேன். உங்கள் கருத்தை அறிய விரும்புகிறேன்
ஆனந்த்
தமிழகத்தில் இந்து தெய்வங்கள்.
பா இந்துவன்
சமணமும் பௌத்தமும் அதனதன் நிலப்பரப்பில் உருபெறுவதற்கு முன்பே தமிழக நிலப்பரப்பில் திருமால் வழிபாடு, முருகன்...