தினசரி தொகுப்புகள்: October 27, 2021

புதுவை வெண்முரசு கூடுகை

புதுவை வெண்முரசுக் கூடுகை 43 அக்டோபர் 30 அன்று புதுவையில் நிகழ்கிறது. இம்முறை பிரயாகை பேசப்படுகிறது. விஷ்ணுகுமார் பிரயாகை பற்றி பேசுகிறார்.

சென்னையில் பேசுகிறேன்

கவிஞர் இளங்கோ கிருஷ்ணனின் வியனுலகு வதியும் பெருமலர் நூலின் வெளியீட்டு விழா வரும் அக்டோபர் 31 அன்று சென்னையில் நிகழ்கிறது. நான் கலந்துகொண்டு உரையாற்றுகிறேன்

உயிர்மை ஒரு வினா

அன்புள்ள ஜெயமோகன், வணக்கம். நீங்கள் உயிர்மையின் 200வது இதழில் எழுதியிருப்பதாக அறிந்தேன். என்னைப்போன்ற உங்களை முழுமையாக நேசிக்கும் வாசகர்களுக்கு சங்கடமளிக்கும் செய்தி என்று நினைக்கிறேன் . அவர் உங்கள்மேல் வைத்தது இலக்கிய விமர்சனத்தைத் தாண்டி முழுமையாகவே அவதூறுதான்...

சொல் தெளியா இசை

https://youtu.be/10sCQE_cRTA போங்கோலி அல்லது நம் மொழியில் வங்காள மொழிப் பாடல்களை நான் முதல்முறையாகக் கேட்பது 1991ல் அலைந்து திரியும் காலத்தில் வங்காளத்திற்குச் சென்றபோது. அப்போது ஒன்றை அறிந்தேன், ஏற்கனவே கேட்டிருக்கிறேன். அன்றெல்லாம் ரேடியோ என்பது...

குதுப் (முழுதமைந்த குரு) பால் ஸ்மித்

முகம்மது முய்’ன் உத்-தீன் சிஷ்டி பல தலைசிறந்த கவிஞர்கள் மற்றும் சூஃபிசத்தின் ஞானிகளால் ‘கடவுளை உணர்ந்த ஆன்மா’, ‘முழுதமைந்த குரு (குதுப்)’ என்று கருதப்படுகிறார். அவருடைய கஸல் பாடல்களில் இதைக் காணலாம். அவற்றில்...

பொலிவன, கடிதங்கள்

தொடர்புக்கு :[email protected] அன்புள்ள ஜெயமோகன், பொலிவதும் கலைவதும் சிறுகதையை படித்து முடித்தபின் வாசகர் கடிதங்களை வாசிக்க ஆரம்பித்தேன். ஒரு வாசகர் கடிதத்தில் திபெத் புத்தத் துறவிகள் ஓவியம் வரைந்து பின் அவர்களே கலைக்கும் யூ டூப்...

வெள்ளை யானை, கடிதங்கள்

வெள்ளையானை வாங்க வணக்கம் ஜெ சார், உங்கள் தளத்தின் முகப்பில் வெள்ளை யானை விவாதம் கவனித்திருந்தாலும், (உள் செல்லாமல்) எதைப் பற்றியதாக இருக்கும்? என்ற ஐடியா இல்லாததால் வாசிப்பதை ஒத்திப் போட்டிருந்தேன். சமீபத்தில் காடு நாவலை கிண்டிலில்...

சொல்முகம் ,வெண்முரசு கூடுகை

நண்பர்களுக்கு வணக்கம். சொல்முகம் வாசகர் குழுமத்தின் பத்தாவது வெண்முரசு கூடுகை, வரும் ஞாயிறு அன்று கோவையில் நிகழவுள்ளது. இவ்வமர்வில் வெண்முரசு நூல் தொகையின் ஐந்தாவது நாவலான "பிரயாகை" – யின் முதல் நான்கு பகுதிகளை முன்வைத்து கலந்துரையாட உள்ளோம். பகுதிகள்: பெருநிலை சொற்கனல் இருகூர்வாள் அனல்விதை வெண்முரசு வாசகர்கள் மற்றும் வெண்முரசை அறியும் ஆர்வமுள்ள வாசகர்கள் அனைவரையும் இவ்வமர்வில் பங்கேற்க அன்புடன் அழைக்கிறோம்.   நாள் : 31-10-21, ஞாயிற்றுக்கிழமை நேரம் : காலை 10:00 இடம் : தொண்டாமுத்தூர், கோவை. தொடர்பிற்கு :   பூபதி துரைசாமி - 98652 57233 நரேன்                      -...