தினசரி தொகுப்புகள்: October 26, 2021
எம்.கோபாலகிருஷ்ணனுக்கு ஸ்பாரோ விருது
எழுத்தாளர் அம்பை நடத்தும் ஸ்பாரோ அமைப்பு வழங்கும் ஸ்பாரோ இலக்கிய விருது இவ்வாண்டு எழுத்தாளர் எம்.கோபாலகிருஷ்ணனுக்கு வழங்கப்படுகிறது. எம் கோபாலகிருஷ்ணனும் நானும் இணைந்து சொல்புதிது சிற்றிதழை நடத்தினோம். அம்மன்நெசவு, மனைமாட்சி போன்ற நாவல்களின்...
புவியரசு 90, நிகழ்வு
கவிஞர் புவியரசுக்கு ஒரு விழா ஏற்பாடு செய்யவேண்டும் என்று அரங்கசாமிதான் சொன்னார். அரங்கசாமி உள்ளிட்ட கோவை நண்பர்களுக்கு புவியரசிடம் பிடித்தது அவருடைய குன்றாத உற்சாகம், எப்போதுமிருக்கும் நன்னம்பிக்கை. அது அவரை இளைஞர்களுக்கு நடுவே...
புவியரசு 90- உரைகள்
விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் சார்பில் கோவையில் 24-10-2021 அன்று ஒருங்கிணைக்கப்பட்ட கவிஞர் புவியரசு பாராட்டுக்கூட்டத்தின் உரைகள். சுருதி டிவி கபிலன் அவர்களுக்கு நன்றி
https://youtu.be/7t1Ky7VjpY0
மரபின்மைந்தன் முத்தையா உரை
https://youtu.be/cYsqgiGevP8
எம்.கோபாலகிருஷ்ணன்
https://youtu.be/oMc6gbwFnTQ
இயகோகா சுப்பிரமணியம் உரை
https://youtu.be/sDojyMHjw3A
ஜெயமோகன் உரை
https://youtu.be/GaSnW-Ldsd8
புவியரசு ஏற்புரை
அஜ்மீர்- கடிதங்கள்-2
ஜெ அவர்களுக்கு,
பொதுவாகவே பயணக்கட்டுரைகளை வாசிக்கும் போது மனதில் ஒருவித ஏக்கம் வந்து நிறையும். இந்த கட்டுரைகள் அதை இன்னும் ஒருபடி மேலே கொண்டு செல்கின்றன.
மேலும், ஆறுகள், ஏரிகள், காயல்களின் புகைப்படங்கள் உங்கள் சொற்களுக்கு...
மலையாள வாசகர், கடிதம்
ஒரு மலையாள வாசகர்
அன்புள்ள ஜெ,
தங்கள் அபிமான கேரள வாசகர் ஜ்யோதிஷ் குறித்தான பதிவு மற்றும் வீடியோ கண்டேன். மிகவும் மகிழ்ந்தேன். ஆனால், சில வருடங்களுக்கு முன்னால், நான் கேலிகட் பல்கலைக்கழகத்தில் கருத்தரங்கின் பொருட்டு...
வெண்முரசு இசைக்கொண்டாட்டம், செய்திகள்
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
நலம். அக்டோபர் 9, 2021 அன்று இயக்குநர் மணிரத்னம் முன்னிலையில் நடந்த வெண்முரசு இசைக்கொண்டாட்டம் நிகழ்வு பற்றி, வெவ்வேறு அமெரிக்கப் பத்திரிகைகளில், அக்டோபர் 19,2021, பிற்பகல் 1:30-க்கு செய்தி குறிப்பு...