தினசரி தொகுப்புகள்: October 23, 2021

நற்றுணை கலந்துரையாடல்

அன்புள்ள நண்பர்களுக்கு வணக்கம் 'நற்றுணை' கலந்துரையாடலின் அடுத்த அமர்வு  வரும் ஞாயிறு,  அக்டோபர் 24  ஞாயிறு மாலை 5 மணிக்கு நிகழும். ஆங்கில எழுத்தாளர் யுவால் நோவா ஹராரியின் ஹோமோ டியஸ் (வருங்காலத்தின் ஒரு சுருக்கமான வரலாறு) புத்தகம்...

அஜ்மீர் பயணம்-6

அஜ்மீரின் பழையபெயர் அஜயமேரு. வெல்லமுடியாதவனின் மாமலை. பதினொன்றாம் நூற்றாண்டில் சகமான ஆட்சியாளரான அஜயதேவரால் உருவாக்கப்பட்ட நகரம் இது. 1193ல் இது டெல்லியின் சுல்தான் ஆட்சிக்கு கீழே சென்றது. ஆனால் தொடர்ந்து சௌகான்...

குவாஜா மொய்னுதீன் சிஷ்டி பாடல்கள்-6

கடவுளை விரும்பினேன் சொர்க்கமும் இனிமைகளும் நாடுவதில் இருந்து நான் விடுபட்டேன்.. இரு உலகின் செல்வங்களும் விழையவில்லை காதலனுக்காக நான் விடுபட்டேன். இறைவனின் மேசையில் இருந்து தெய்வீக விருந்து உண்டேன்.. உலகில் இருத்தும் அன்னமும் நீரும் வேண்டேன் நான் விடுபட்டேன். பிறப்பின் தினம், தெய்வீக அன்பின் செவிலித் தாய் ஆன்மாவுக்கு அமுது கொடுத்தாள் இங்கு...

நினைவுகளின் நிறைவு

அருண்மொழி தன் நினைவுகள் தொடரை முடித்துவிட்டாள். மொத்தம் 25 கட்டுரைகள். அவற்றில் இசை பற்றிய மூன்று கட்டுரைகளை தவிர்த்தால் 22 கட்டுரைகளும் ஒரு நாவல் போல ஒன்றிலிருந்து ஒன்றாக கிளைத்து அழகிய அமைதியான...

தியானமும் உள்ளமும்- கடிதம்

அய்யா, நான் காலேஜ் படிக்கும் போது நான் தனியாக வெட்ட வெளியில் அமர்ந்து தியானம் பண்ணினேன். அதில் நிறைய பரவச நிலைகளையும் அதீத வலி தரும், பிரளய  நிலைகளையும் தரும் நேரங்களையும் கடந்தேன். இந்த நிகழ்விற்கு...

உலோகம், ஒரு கடிதம்

உலோகம் வாங்க அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, உலோகம் நாவலை நீண்ட நாட்களாக வாசிக்க எண்ணி, மனம் ஒன்றாமல் வாசிக்கவில்லை. அதற்கான காரணம் அது ஒரு ‘Thriller –Genre’ நாவல் என்று அறிந்தமையால் தான். என்னால் genre வைத்து வெறும்...