தினசரி தொகுப்புகள்: October 20, 2021
அ.மார்க்ஸ்- வாழ்த்துக்கள்
ஜீரோ டிகிரி பப்ளிஷிங்- தமிழரசி அறக்கட்டளை வழங்கும் 2021 ம் வருடத்தின் வாழ்நாள் சாதனையாளர் விருது பெறும் அ.மார்க்ஸ் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
அஜ்மீர் பயணம்-3
அஜ்மீர் பயணம்-1
அஜ்மீர் பயணம்-2
குவாஜா மொய்னுதீன் சிஷ்டி இந்தியாவின் சூஃபி மரபின் மையப்பெரும் ஆளுமைகளில் ஒருவர். இசையில் அல்லது இலக்கியத்தில் ஆர்வமுடையவர்கள் அப்பெயரை அவ்வப்போது கேட்டிருக்கலாம். இந்திய சூஃபி, கஸல் இசைமரபுகளின் ஊற்றுமுகம் அவரே....
குவாஜா மொய்னுதீன் சிஷ்டி பாடல்கள்-3
நீயே என் காதலன்
வேறொருவரையும்
நான் வேண்டேன்...
என் இதயத்தை வென்ற உன்னையன்றி
இன்னொருவரை
நான் வேண்டேன்!
பிரிவின் முள் என் இதயத்தை புண்ணாக்கியது
அந்த இடத்தில் வேறொரு மலரையோ ரோஜாவையோ
நான் வேண்டேன்!
உன் தரிசனத்துக்காக ஈருலகின் செல்வங்களையும் கொடுப்பேன்
நான் உனைக் காண ஏங்குகிறேன்
ஈருலகின்...
குவாஜா ஜி மகாராஜா!
https://youtu.be/Ht53-zDs2sM
குவாஜா மொய்னுதீன் சிஷ்டி அவர்களின் புகழ் ஒலித்துக்கொண்டே இருக்க பல உறங்கா இரவுகளைக் கடக்கமுடியும். அத்தனை இனிய பாடல்கள் இணையத்தில் நிறைந்துள்ளன. நுஸ்ரத் சாகிபின் ஆற்றல்கொப்பளிப்புக்குப் பின் அஜ்மத் குலாம் ஃபரீத் சாப்ரி...
அருண்மொழி உரை, கடிதம்
https://youtu.be/DUWxDiCygic
கரமசோவ் சகோதரர்கள், அருண்மொழி நங்கை
அன்புள்ள ஜெ,
மனித உடலில் உயிர் எங்கே உள்ளதென்று காண முயன்றால், இருதயத் துடிப்பை பல்வேறு இடங்களில் உணரமுடியும். ஆனால் தர்க்கப்பூர்வமான விஷயங்களைத் தள்ளிவைத்துப் பார்த்தால் நம் அகம், படபடக்கும்...
மரபு, உரை- ஒரு கடிதமும் பதிலும்
https://youtu.be/J6dtjdhINAQ
அன்புள்ள ஆசானுக்கு
மரபை விரும்புவதும் வெறுப்பதுவும் எப்படி? என்ற உரை எந்த ஒரு நல்ல உரையைப் போலவும் அதை விட மேலும் அதிகமான குழப்பங்களுடன் விட்டுச் சென்றது நிறைவளிக்கிறது. எவ்வித சலனமுமின்றி வேறேந்த சிந்தை...