தினசரி தொகுப்புகள்: October 19, 2021

அஜ்மீர் பயணம்-2

அஜ்மீர் பயணம்-1 அக்டோபர் 11 அன்று காலை சில வேலைகள் இருந்தன. வங்கிக்குச் செல்லவேண்டியிருந்தது. காலையில் இருந்தே மழை. நான் வங்கி வாசலில் நின்றிருந்தபோது நீர்க்கூரை உடைத்துக் கொட்ட ஆரம்பித்தது. எங்கும் ஆட்டோ கிடைக்கவில்லை....

க்ருபா கரோ மகராஜு மொய்னுதீன்!

https://youtu.be/ResHx_xNuuc மொய்னுதீன் சிஷ்டி அவர்களின் பாடல்களும், அவரைப்பற்றிய பாடல்களும் சூஃபி இசையில் ஒரு பெரிய பங்கை வகிக்கின்றன. பித்தெடுக்க வைக்கும் ஆக்ரோஷமும், கண்ணீர் துளிக்கச்செய்யும் நெகிழ்வும், அமைந்து அமைந்து இன்மை வரைச் செல்லும் துல்லியமும்...

குவாஜா மொய்னுதீன் சிஷ்டி பாடல்கள் -2

சொற்கள் எனை விலகும்போது நான் என்ன சொல்ல? அறிவின் நியதிகளை இதயம் மறக்கிறது கடலில் இருந்து விலகும் நீரோடை சலசலக்கிறது கடல் கலப்பதோ மௌனமாகிறது நேற்றிரவு ஞானத்தின் சொற்களை அவனது உதடுகள் உதிர்த்தன நாவுரைத்து செவியுணரா சொற்கள்.. மறைத்திடும் திரையை முகத்திலிருந்து விலக்கினான் அணுக்கமற்றவர்களுக்கு அம்முகம் மூடப்பட்டேயிருக்கும் இறைவனின் பாதையில் இருந்து பக்தன்...

ஒரு மலையாள வாசகர்

https://youtu.be/WaD3Wulpnx4 நண்பர் ஒருவர் கவனத்திற்குக் கொண்டுவந்த இணைப்பு. ஒரு சிறு செய்தித்துணுக்கு. ஜ்யோதிஷ் என்னும் வாசகர். அடிப்படைக் கல்வி மட்டும் கற்றவர். ஆட்டோ ஓட்டுகிறார். தாய் இறந்தபின் தனிமை தாளாமல் வாசிக்க ஆரம்பித்து மிகச்சிறந்த இலக்கியவாசகராக...

கடிதங்கள்

 அன்பு ஆசிரியர் அவர்களுக்கு, தந்தையார் கொரோனா தொற்றால் உயிரழந்து விட்டார். ஆசானாக, நண்பனாக, மிக கடுமையாக உழைத்து என் நல்வாழ்வு ஒன்றையே லட்சியமாக கொண்டிருந்த என் இறைவன் சென்று விட்டார். எல்லா கொறோனா மரணம் போலவே,...