தினசரி தொகுப்புகள்: October 18, 2021
புவியரசு 90, நிகழ்வு அழைப்பு
அன்பு நண்பர்களுக்கு,
கவிஞர் புவியரசு அவர்கள் 90-வயது நிறைவடைந்ததைக் கொண்டாடும் விதமாக விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் வாசகர்கள், நண்பர்கள் நடத்தும் “புவி – 90” என்ற நிகழ்வு கோவையில் 24.10.2021 அன்று இரவு உணவுடன்...
அஜ்மீர் பயணம்-1
இரண்டு காதலியர்
காட்டிருளின் சொல்
அஜ்மீருக்கு நான் 1981ல் சென்றேன். ஊரைவிட்டு ஓடிப்போய் அலைந்த காலகட்டத்தில். அந்த அஜ்மீரே என் நினைவில் நின்றிருந்தது. 2019-ல் வெண்முரசு திரண்டு வந்து போரில் உச்சம்கொண்டிருந்த நாட்களில் அஜ்மீர் செல்வதுபோல...
குவாஜா மொய்னுதீன் சிஷ்டி பாடல்கள்
குவாஜா மொய்னுதீன் சிஷ்டி அவர்களின் இசைப்பாடல்கள் இவை. காதல்பாடல்களின் வடிவில் அமைந்தவை. இறையனுபவத்தை இவ்வண்ணம் கூறும் பாடல்கள் சூஃபி மரபில் ஏராளமாக உள்ளன. இவற்றுக்கு எல்லா மதங்களிலும் உதாரணங்கள் உண்டு.
1
மனமே, காதலின் அவையில்...
அஞ்சலி:காயல்பட்டிணம் கேஎஸ் முகம்மது சுஐபு
அன்புள்ள ஜெயமோகனுக்கு,
புத்தக வாசிப்பாளர்கள் மற்றும் எழுத்தாளர்களின் இழப்பு என்பது வாழும் சமூகத்தில் ஈடுசெய்ய இயலாதது. அதுவும் சிறுவயது முதல் பெற்றோர்கள் திண்பண்டங்களுக்காக கொடுத்த பணத்தை கூட புத்தகங்களாக வாங்கி குவித்தவர் காயல்பட்டிணம் கேஎஸ்...
பிரதமன், கடிதங்கள்
பிரதமன் வாங்க
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
வணக்கம்
நவம்பர் மாத விடுமுறை முடிந்து டிசம்பர் 3 ஆம் தேதி அடுத்த பருவத்திற்காக கல்லூரி மீண்டும் திறந்தது. நான் பணி புரியும் கல்லூரி, பொள்ளாச்சி திரு மகாலிங்கம் அவர்களின் ...
இருத்தலியல் நாவல்கள், கடிதங்கள்
இருத்தலியல் ஒரு கேள்வி
அன்புள்ள ஜெ
இருத்தலியல் நாவல்களை வரையறை செய்வதைப் பற்றிய அறிமுகக்கட்டுரை கூர்மையான ஒரு வரையறையை முன்வைக்கிறது. இருத்தலியலில் இருப்பு பற்றிய ஆங்ஸ்ட் இருக்கிறதே ஒழிய இருத்தலுக்கான விடையோ கண்டடைதலோ இருக்கக்கூடாது என்னும்...