தினசரி தொகுப்புகள்: October 15, 2021
ஆணவத்தின் தேவை
பெருஞ்செயல் ஆற்றுவது
பெருஞ்செயல் – தடைகள்
அன்புள்ள ஜெ,
மனிதனின் மனம் ஏன் இத்தனை ஆணவமாக இருக்கிறது என்று தெரியவில்லை. சிறிது காலமாக ஒவ்வொரு நிகழ்விலும் எனை நோக்கி கொண்டிருக்கிறேன். இயல்பாகவே தயக்கமும், தாழ்வுணர்ச்சியும் கொண்டவன் நான். ஆனால், அந்த...
அறமென்ப – கடிதங்கள்
அறமென்ப…
அன்புள்ள ஜெ
இத்தனை நாட்களுக்குப் பிறகும் தொந்தரவு செய்துகொண்டே இருப்பது அறமென்ப என்னும் சிறுகதைதான். மற்றச் சிறுகதைகளை விட இதில் என்ன சிக்கல் என்று பார்த்தேன். ஆழமான தத்துவச்சிக்கல் இல்லை. அழகியல் உச்சமும்...
அனிதா அக்னிஹோத்ரி, கடிதம்
அன்புள்ள ஜெ,
உங்கள் தளத்தில் வெளிவந்த வங்க எழுத்தாளர் அனிதா அக்னிஹோத்ரி அவர்களின் சிறுகதைகளின் மொழியாக்கங்களை வாசித்தேன். மொழியாக்கத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட கதைகள் அனைத்திலும் அடிநாதமாக உள்ளது ஆசிரியரின் அறவுணர்வு. அதிகாரமற்ற எளிய மனிதர்களின் உணர்வுகளோடு...
சிந்தாமணி,கடிதம்
https://youtu.be/1I1TOXvhND4
சீவகசிந்தாமணி, உரையாடல்
அன்பு நண்பர் ஜெயமோகனுக்கு,
வணக்கம், நலம்தானே?
சீவக சிந்தாமணி குறித்த உரை கேட்டேன். பல புதிய வாசல்களைத் திறந்து வைக்கும் மிகச் சிறப்பான உரை. நான் சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன் சீவக சிந்தாமணியில் காந்தருவதத்தை பற்றிய ஓர்...
நகைச்சுவை -கடிதங்கள்
அன்புள்ள ஜெ,
Iam nobody are you nobody too? என்கிற வரி நினைவு வந்தது. Are you not thinking what iam not thinking படித்தவுடன். Iam nobody.. மேற்கோளை நீங்கள்...