தினசரி தொகுப்புகள்: October 13, 2021

ஈழத்திலிருந்து ஒரு நேர்காணல்.

இலங்கையில் இருந்து வெளிவரும் வனம் இணைய இதழில் வெளிவந்துள்ள என்னுடைய நீண்ட பேட்டி. என் உரையாடல்கள் வெவ்வேறு வடிவில் வெளியாகியிருக்கின்றன. இப்போது பார்க்கையில் பெரும்பாலும் எல்லா இதழும் தொடங்கும்போது என் பேட்டி அல்லது...

கோவை கவிதைவிவாதம் – கடிதம்

அரங்கில் விவாதிக்கப்பட்ட படைப்புகள் அன்பு ஜெ, கவிதை முகாமில் கலந்து கொண்ட இரண்டு நாட்களும் அறிதலுடன் கூடிய மகிழ்வான நாட்களாக நினைவில் தங்கிவிட்டது. அதைத் தொகுத்துக் கொள்ள எத்தனித்து இந்தக் கடிதம். தேர்வுப்பாடமாக வரலாற்றுப் பின்புலத்தோடு சங்கக்...

நூறுநாற்காலிகள், ஒரு கேள்வியும் பதிலும்

நூறுநாற்காலிகள் வாங்க அன்புடையீர், வணக்கம். நான், பேராசிரியர் அ வெங்கடேஸ்வரன். ஒய்வு பெற்ற வேதியியல் பேராசிரியர். வயது 77. தங்கள் சொற்பொழிவுகள் கேட்டுள்ளேன். புதினங்கள், கதைகள் படித்துள்ளேன். தங்கள் புலமையைக் கண்டு மலைத்துள்ளேன். நீங்கள் தமிழுக்குக் கிடைத்துள்ள பொக்கிஷம். தங்களின்...

புதியகாலம், ஒரு மதிப்புரை

ஜெயமோகன் தனது சமகால எழுத்தாளர்களை அறிமுகப்படுத்தி, அவர்களின் நிறைகளையும், எல்லைகளையும் மதிப்பிடும் ஆகச்சிறந்த இலக்கிய அறிமுக நூல். அவர்களின் படைப்புகளைப் பற்றி பேசும் போக்கிலேயே இலக்கிய உத்திகள் (techniques / isms), உலகளாவிய...

வெண்முரசு வாசிப்பு- பிரவீன்குமார்

வெண்முரசு வாசித்துக் கொண்டிருக்கிறேன். எவ்வளவு விரைவாக முடிக்க முடியுமோ அவ்வளவு விரைவாகவும் மற்ற வாசிப்புகளை முடக்கிவிடாதபடியும் முடித்துவிட வேண்டும். மகாபாரத்தில் இருக்கும் கதாப்பாத்திரங்களில் காணப்படும் மாயத்தன்மை இவர்களில் இல்லை. இவர்கள் கால்கள் தரையில்...