தினசரி தொகுப்புகள்: October 12, 2021

மெய்யறிவின் முதலடையாளம்

சவரக்கத்திமுனைப் பாதை அன்புள்ள சுவாமி அவர்களுக்கு, இந்த செய்தியை பகிர்ந்துகொள்வதற்கு முன்பு ஒரு முக்கியமான விஷயத்தை தெளிவுபடுத்திக்கொள்ள விரும்புகிறேன். கடந்த காலத்தில் இதேபோல சில வேதாந்த ஆசிரியர்களைப் பற்றிய செய்திகளை, மதக்கல்வி அளிப்பவர்களைப் பற்றிய செய்திகளைப் பகிர்ந்திருக்கிறேன். நம் நண்பர்கள் ஆர்வத்துடன்...

கருநீலத் தழல்மணி- கடிதங்கள்

அன்புள்ள ஜெ, வணக்கம். நலம் விழைகிறேன். நீலம் வாசிக்கும் பொழுதே ஆண்டாள் பாடல்களைப் போல இசைமை உணர்வை தருவது. அதை நீங்கள் எழுத எழுத அதிகாலையில் வாசித்த பரவசமான நாட்களை நினைத்துக்கொள்கிறேன். வார்த்தைகளுக்கு ஔியும் சிறகும்...

THE ELEPHANT MEN

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, யானை டாக்டர் சிறுகதை படித்தப்பிறகு அதில் நீங்கள் குறிப்பிட்ட HARRY MARSHALL இயக்கிய "THE ELEPHANT MEN” என்ற ஆவணப்படம் குறித்த தகவலை அறிந்தேன். அதுகுறித்து இணையத்தில் தேடிய பொழுது...

வைரம்- கடிதங்கள்

வைரம் ம.நவீன் அன்புள்ள ஜெ ம.நவீன் எழுதிய வைரம் கதை ஒரு பேரபிள் போன்ற தன்மையுடன் இருந்தது. நவீனக் கதை இன்று அதிகமும் அடையமுற்படுவது அதைத்தான். பழைய நவீனத்துவக் கதைகள் வெறும் நெரேட்டிவ்கள்தான். அவற்றைச்...

புனைவு, தன்னுரையாடல்- கடிதம்

வெண்ணிற இரவுகள்- பிரவீன் வணக்கம் ஜெ, சமீபத்தில் தளத்தில் வெளியாகியிருந்த "வெண்ணிற இரவுகள்" பற்றிய கடிதம் ஒன்றை கண்டேன். இது வரை அக்கதையை படிக்காத வாசகர்களுக்கு உதவும். அறிமுக கட்டுரை என்று வகைப்படுத்தலாம். அக்கட்டுரையை படித்தப் போது...