தினசரி தொகுப்புகள்: October 10, 2021
கோவையும் கவிதையும் ஒரு கோழியும்
அரங்கில் விவாதிக்கப்பட்ட படைப்புகள்
கிருஷ்ணன் சொல்லிக்கொண்டே இருந்தார், இவ்வாண்டு விஷ்ணுபுரம் கூட்டம் நடக்கமுடியுமோ முடியாதோ என்று. ”நாம் ஏதாவது செஞ்சுகிட்டே இருக்கணும் சார். கவிதையப்பத்தி பேசி நாளாச்சு… ஒரு கூட்டம் போடுவோம்.”
நான் வேறொரு மனநிலையில்...
வெண்முரசு இசை வெளியீடு நிகழ்வு
https://youtu.be/ti-GF18ERTg
வெண்முரசு ஆவணப்படத்தில் இடம்பெற்றுள்ள இசைத்தொகுதியை 09-10-2021 அன்று மணிரத்னம் வெளியிட்டார். அ.முத்துலிங்கம், நாஞ்சில்நாடன், ரவி சுப்ரமணியம், வேணு தயாநிதி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். ஆவணப்படத்தில் பங்கெடுத்தவர்கள் தங்கள் அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டார்கள்.
கழுவாய்- சுதா ஸ்ரீநிவாசன்
சுதா ஸ்ரீநிவாசனும் அவர் கணவர் ஸ்ரீநிவாசனும் வெண்முரசின் பிழைநோக்குநர் மற்றும் பிரதிமேம்படுத்துநர்களாக ஏழு ஆண்டுகள் ஒவ்வொரு நாளும் முழுமையான ஈடுபாட்டுடன் பணியாற்றியிருக்கிறார்கள். வெண்முரசு முடிந்தது அவர்களுக்கு ஒருவகையான நிறைவையும் வெறுமையையும் அளித்திருக்கலாம். ஸ்ரீநிவாசனுடைய...
வெண்முரசு இசைக்கோலம்
https://youtu.be/XWkDEyiS16I
https://youtu.be/zTuMS7mBxMU
வெண்முரசு ஆவணப்படத்தில் ஒரு மைய இசைக்கோலமும் நீலம் நாவலில் இருந்து வரிகளை இசையமைத்து கமல் ஹாசன், சைந்தவி, ஸ்ரீராம் பார்த்தசாரதி ஆகியோர் பாடியிருந்த பாடலும் உள்ளன. ராஜன் சோமசுந்தரம் இசை. அந்த இசைக்கோவை...
குறளுரை – கடிதங்கள்
https://youtu.be/XV0HRviblEs
ஜெ
தங்களின் குறளினிது உரையின் முதல் நாள் தவிர்த்து பின்ன இரு தினங்களும் பலவிதமான உணர்வெழுச்சியினை அளித்தது.முதல் நாள் உரையில் நான் குறை கூற எதுவும் இல்லையென்றாலும் அது எனக்கு உரையின் போது நீங்கள்...