தினசரி தொகுப்புகள்: October 9, 2021

Mani Ratnam’s musical tribute to Jayamohan’s epic work ‘Venmurasu’

When Rajan Somasundaram read ‘Neelam’ in the ‘Venmurasu’ series, everything changed. Neelam is so poetic and so addictive that I cannot stop thinking about...

இன்று வெண்முரசு – இசை வெளியீட்டு விழா

நண்பர்களுக்கு வணக்கம், வெண்முரசு நிறைவை கொண்டாடும் வகையில் விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் (அமெரிக்கா) தயாரித்து வழங்கும் “வெண்முரசு கொண்டாட்டம்” என்ற திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு தங்களை அன்புடன் அழைப்பதில் பெருமகிழ்ச்சி கொள்கிறோம். (ஆவணப்படத்தின்...

சிறுகதை வாசிக்க பயிற்சி அவசியமா?

இசை, ஓவியம் போன்ற ‘அர்த்தமில்லாத’ தூய கலைகளைப்பற்றியே பக்கம்பக்கமாக விமர்சனங்களும் ஆய்வுகளும் எழுதப்பட்டுள்ளன. இலக்கியம் கருத்தியல் உள்ளடக்கமும், உள்தர்க்கமும் உள்ளது. மொழியில் அமைந்துள்ளது, மொழி என்பது குறியீடுகளின் மாபெரும் தொகை. மேலும் இலக்கியம்...

ஒளியும் நிழலும்

ஆலயத்திலோ மாதாகோயிலிலோ வழிபடுபவர்களை பார்க்கையில் இந்த வேறுபாட்டை சிலர் கவனித்திருக்கக்கூடும். சிலர் இயல்பாக ஒளியுள்ள இடத்தில் இருந்து வணங்குவதை விரும்புகிறார்கள். சிலர் இருளை, நிழலை, மறைவை. அவரவர் வாழ்க்கை வழியாக அங்கே வந்து...

வடுகூரும் தோத்தாத்ரியும்- கடலூர் சீனு

இனிய ஜெயம் நோய் முடக்க சூழலுக்குப் பிறகு புதுச்சேரி வெண்முரசு கூடுகை இனிதே மீண்டும் துவங்கியது. சிறப்பு வருகை, வாசகர் சென்னை புத்தகக்கடை செந்தில் அவர்கள். அவரைக் கண்ட கணமே ஓடிச்சென்று இறுக அணைத்துக்...

எழும் இந்தியா-ஆவணப்படம்

அன்புள்ள ஜெ நலம் தானே? டிஸ்கவரி பிளஸ் காணொளி இணையத்தில் 'India Emerges a Visual History' என்ற தலைப்பில் மூன்று பகுதியாக வெளியீட்டு இருக்கிறது. இதுவரை வெளிவராத பல காணொளிகளை இணைத்துள்ளாதாக கூறுகிறார்கள். என்னை பொருத்தவரை...

தன்மீட்சி, சாவு- ஒரு கடிதம்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு விசும்பு சிறுகதை தொகுப்பை தொடர்ந்து தன்மீட்சி வாசித்தேன். ஒரு முழு மானுடவாழ்க்கையை அர்த்த பூர்வமாக ஆக்கிக் கொள்ள, செயலுக்கத்துடன் வாழ போதுமான, இல்லை அதற்கு மேலான 'சம்பவங்கள்' தன்மீட்சியில் உள்ளன....

வெண்முரசு, சிகாகோ- கடிதம்

மதிப்பிற்குரிய ஜெ செப் 26 ஞாயிறு அன்று சிகாகோவில் வெண்முரசு ஆவணப்படம்  வெளியாகப் போகிறது என்றவுடன் பரபரப்புத் தொற்றிக்கொண்டது. சித்திரைத் திருவிழாவுக்கு வண்டி கட்டிச் செல்வது போல் நண்பர்களாய்ச் சேர்ந்து சிகாகோ சென்று சேர்ந்தோம். விஸ்கான்சின்...