தினசரி தொகுப்புகள்: October 8, 2021
தன்னைச் செலுத்திக்கொள்ளுதல்
அன்புள்ள ஜெயமோகன்
இரண்டு விதமான செயல்கள் உள்ளது.
ஒன்று: மீட்பளிக்கும் செயல் (கலை இலக்கியம் போன்றவற்றை படைத்தல், உள்வாங்குதல்).
இரண்டு: உலகியல் வாழ்வில் ஈடுபடுதல்(பொருளீட்டுதல், போட்டித் தேர்விற்கு படித்தல், அலுவலகப் பணி).
இவ்விரண்டும் சில புள்ளிகளால் இணையத்தான் செய்கிறது....
மனமென்னும் மாய அன்னம்
https://youtu.be/u-_6xxyWnBY
கஸல் பாடல்களில் உள்ள கடும்சாயங்களில் அமைந்த காதல் பரவசமும் பிரிவுத்துயரும் விசித்திரமான ஓர் இருநிலைக்கு என்னை தள்ளுவதுண்டு. அவற்றை வரிகளாக, கவிதையாக, வாசித்தால் சல்லிசாக இருக்கின்றன. பொய்யுணர்ச்சிகள் என்று தோன்றச்செய்கின்றன. அவற்றையே பாடிக்கேட்கையில்...
குமரி-கடிதங்கள்
குமரித்துறைவி வாங்க
அன்புள்ள ஜெ
குமரித்துறைவி கதையை வாசிக்கும் முன் தளத்தில் நீங்கள் வெளியிட்ட "ஒரு சொல்" என்னை சோர்வடைய செய்தது.
அறிமுக வாசகனென்பதனால் ஒவ்வொரு கதை வாசித்த பின்பும், வாசகர் கடிதங்கள் மூலமாகவே கவனிக்க தவறிய...
வெண்முரசில் மிளிரும் மானுடம்-மணி வேலுப்பிள்ளை
“எழுக புதியவேதம்! ஒவ்வொருவருக்கும் உரியது என எழும் அழியாச்சொல்! ஆழிவண்ணா, ஆயர்குலவேந்தே, உன் அறம் எழுக! ஆம், எழுக!” (பன்னிரு படைக்களம் - 87) என்று கூவுகிறாள் திரெளபதி.
“கால-இட-சூழலை மீறிய அறத்தையே நாம்...