தினசரி தொகுப்புகள்: October 5, 2021

அகம் புறம் சமன்செய்தல்

ஜெ, யுவனின் பிறந்த நாள் பதிவு மற்றும் சில நாட்கள் முன்பு, மணிகண்டனின் பழைய பதிவிற்கு அளித்த பதிலும் பற்றி யோசித்து கொள்கிறேன். வயிற்றுப்பாட்டு சூடு தீர்ந்தாலும் அதனின் ஓட்டம் சென்றபடி தான் உள்ளது. வேலை...

உருமாற்றங்கள்

தேவதேவனுடனான உரையாடல்கள் ஒருவகையான பரிபாஷைகள். அவர் என்ன சொல்கிறார் என்று உண்மையிலேயே அவருக்குத் தெரியாது, அவர் கவிதைகளை அறிந்தவர்களுக்குப் புரியும். ஒருமுறை அவர் சொன்னார். “அசைவில்லாம இருக்கிறத அப்டியே பாத்துட்டே இருக்கலாம் ஜெயமோகன். ஒண்ணுமே...

தலித் இதழியல்: வரலாறு முதல் சமகாலம் வரை

அன்புள்ள ஜெயமோகன், ஜவஹர்லால் நேருவின் வாழ்க்கை வரலாறு எழுதுவது ஏன் மிகச் சிக்கலானது என்று விளக்கிய பி.கே. பாலகிருஷ்ணனின் கட்டுரை அபாரமானது. அது பற்றி தனியாகவே எழுத வேண்டும். சமீப காலமாக காந்தி-அம்பேத்கர் என்ற இருமை,...

கதைகள், கடிதங்கள்

அமேசான் ஜெயமோகன் நூல்கள் வாங்க அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு கடந்த ஞாயிறு அன்று வீட்டில் இலவம் பஞ்சு மெத்தை தைத்துக்கொடுக்க பொள்ளாச்சியிலிருந்து மெத்தை கடைக்காரர் வந்திருந்தார். நல்ல சுத்தமான பஞ்சும், நியாயமான விலையும், வீட்டில் நம்...

தமிழ் எழுத்துக்கள், கடிதம்

ஆங்கில எழுத்துருவில் தமிழை எழுதினால் என்ன? மொழியை பேணிக்கொள்ள… புலம்பெயர் உழைப்பு மொழிக்கு அப்பால்… அன்புள்ள ஜெ, நலந்தானே? ஆங்கில லிபியில் தமிழை எழுதுதல் தொடர்பான என் எண்ணங்கள். கையெழுத்து போட மட்டுமே பேனா எடுக்கும், 25 வயதுக்கு குறைந்த, ஆங்கில...