தினசரி தொகுப்புகள்: October 4, 2021
இலக்கிய விவாதத்தில் எல்லை வகுத்தல்
இலக்கியத்தில் சண்டைகள்
இலக்கிய விவாதங்களும் எல்லைமீறல்களு
ம் ஜெயகாந்தன் தமிழ்விக்கி
அன்புள்ள ஜெ,
நீண்ட நாட்களாகக் கேட்ட வேண்டும் இருந்த கேள்வி.
இலக்கிய விவாதங்கள் மற்றும் ஒரு பிரதி குறித்து விமர்சனம் வைக்கும் போது ஒருவர் பொதுவாக ஒரு கருத்தை முன்...
கனவிலே எழுந்தது…
https://youtu.be/aI119bFa4tU
1970 ல் எனக்கு எட்டு வயதாக இருந்தபோது அருமனை கிருஷ்ணப்பிரியா என்னும் ஓலைக்கொட்டகையில் அம்மாவுடன் சென்று சிவந்த மண் படம் பார்த்தேன். கதையெல்லாம் புரியவில்லை. பாடல்களில் வாய்பிளந்து அமர்ந்திருந்தேன். பிறகு தூங்கிவிட்டேன். கிளைமாக்ஸில்...
நீலம் கடலூர் சீனு உரை, கடிதம்
அன்புள்ள ஜெயமோகன் அண்ணா,
மிகவும் மகிழ்வாக உணர்கிறேன். யாருளர் நம் இனிய சீனுவைப்போல்? சொல்முகத்தின் இம்மாத வெண்முரசு கூடுகையில் கடலூர் சீனுவின் நீலம் குறித்த உரை இனிது நிகழ்வுற்றது. சீனுவுடன் பாண்டிச்சேரி நண்பர்கள் சிலர்...
பேட்டிகள், கடிதங்கள்
கைரளி பேட்டி
ஏசியாநெட் பேட்டி
அன்பு ஜெ,
பேட்டி எங்கும் நிறைந்திருந்த பச்சை நிறம், நீரும் மனதை சாந்தப்படுத்திக்கிறது, எங்கோ என்னுள் வாழும் ஆதிமனிதனுக்கு அது செழிப்பையும், அதன் மூலம் வாழ்வை தக்கவைத்துக் கொள்ளமுடியும் என்ற நம்பிக்கையே...
வெண்முரசுக்குப் பின் ராமன் கதையா?
அன்புள்ள ஜெ
நலம் தானே. சில இளைய தலைமுறை (20-40) நண்பர்களோடு பேசிக் கொண்டிருக்கையில் மகாபாரதம் குறித்த சில கூடுதல் புரிதல்களை அவர்கள் வெண்முரசின் மூலம் அடைந்திருப்பதைப் புரிந்து கொள்ள முடிந்தது. பெற்றோரால், ஆசிரியர்களால்...