தினசரி தொகுப்புகள்: October 3, 2021

இதழியலாளன் மொழியாக்கம் செய்தல்…

அந்த முகில் இந்த முகில் (குறுநாவல்) அன்புள்ள சார், மிக்க நன்றி. 'அந்த முகில் இந்த முகில்' புத்தகத்தின் முன்னுரையில் என் பெயரைப் பார்த்து நானும், என் குடும்பமும் மகிழ்ச்சியில் ஆழ்ந்தோம். நான் செய்த அந்த...

சுவாமி சகஜானந்தர்- ஸ்டாலின் ராஜாங்கம்

https://youtu.be/lt-rYVM3tbQ தமிழக அடித்தள மக்கலின் உரிமைக்காகவும் கல்வி மறுமலர்ச்சிக்காகவும் போராடிய மகத்தான ஆளுமையாகிய சுவாமி சகஜானந்தர் பற்றி ஸ்டாலின் ராஜாங்கத்தின் உரை

ஆடை களைதல் – கடிதம்

ஆடை களைதல் "மெய்நாடுவோர் அனைவரும் செய்வது தங்களைத் தாங்களே ‘சித்தரித்துக்கொள்வது’ தான். அதை நடிப்பு என்று சொல்லமுடியாது. ஏனென்றால் அது பொய் அல்ல. அது ஒருவகை உண்மை. ஒருவன் தன்னை ஒருவகையாக முன்வைத்துக்கொண்டே...

குழந்தைகளும் நாமும் – கடிதம்

அன்புள்ள ஆசானுக்கு, உங்கள் பதில் கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி. எதிர்பார்க்கவில்லை. என்ன கேட்பது என்றும் சட்டென தோன்றவில்லை. உங்கள் பிறந்தநாள் அன்று கன்னியாகுமரி பயணம் பற்றி பகிர்ந்தமைக்கு நன்றி. இங்கு நிலைமை கட்டுக்குள் உள்ளது....

வெண்முரசு ஆவணப்படம் திரையிடல் – சிகாகோ – கடிதம்

அன்புள்ள திரு.ஜெயமோகன் அவர்களுக்கு, வணக்கம். நலம்தானே? அமெரிக்க விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் சார்பாக சிகாகோவில் வெண்முரசு நாவல் பற்றிய ஆவணப்படம் கடந்த ஞாற்றுக்கிழமை (செப்டம்பர் 26, 2021) மதியம் 3:00 மணியளவில்  திரையிடப்பட்டது. திரு. பாலா நாச்சிமுத்து...