தினசரி தொகுப்புகள்: October 2, 2021

மின்பரப்பியமும் மாற்றும்

அருஞ்சொல்,தேவையும் எதிர்பார்ப்பும் அன்புள்ள ஜெ, சமஸின் அருஞ்சொல் பற்றி எழுதியிருந்தீர்கள். நான் பல்வேறு இணைய இதழ்களையும் அச்சிதழ்களையும் வாசிக்கிறேன். அச்சிதழ்கள் பெரிய நிறுவனங்களால் வெளியிடப்படுபவை. ஆகவே அவற்றுக்கு ஒரு நம்பகத்தன்மையும் உறுதிப்பாடும் இருந்தது. இன்றைக்கு வெளிவரும் இணைய...

தலைக்குமேலே

1980ல் The Gods Must Be Crazy என்ற திரைப்படம் வெளிவந்தது. அன்று அது ஒரு பெரிய வெற்றிப்படம், பல மாதங்கள் அதைப்பற்றிய பேச்சு இருந்தது. தொடர்ந்து அதன் இரண்டாம் பகுதியும் வெளிவந்தது. விமானத்தில்...

விசும்பு ஆடு ஆய்மயில்- கிருஷ்ணப்பிரபா.

ஜெயமோகனின் 'பூவிடைப்படுதல்' உரையின் காட்சிப்படிமமாக உள்ளத்தில் இருப்பது குறிஞ்சி பூத்த மலைவெளி. அந்த உரையில் 'சீக்கிரமே உங்கள் இருவருக்கும் நடுவில் ஒரு சிறு பூ மலர்வதாக!' என்று ஒரு வரி வரும். யதிகை பிறந்தபின்,...

இந்திய இலக்கிய வரைபடம்-கடிதம்

இந்திய இலக்கிய வரைபடம் அன்புள்ள ஜெ இந்திய இலக்கிய வரைபடம் ஓர் அருமையான கட்டுரை. நான் ஆட்சிப்பணிக்கு தயாரித்துக்கொண்டிருக்கிறேன். எனக்கு உங்கள் தளம் மிகமிக உதவியானது. இலக்கியம், பண்பாடு பற்றிய விஷயங்கள் வெறும் தகவல்களாக இல்லாமல்...

ஆலயம், கடிதம்

ஆலயம், இறுதியாக… ஆலயம் ஆகமம் சிற்பம் ஆலயம் எவருடையது? அன்புள்ள ஜெயமோகன், என் முதல் கடிதம். ஆலய விவாதத்தின் போது எழுந்த ஒன்று. தற்போதைய லெளகீக வாழ்க்கைக்கு ஆலயம் உணர்த்திராத ஒன்றை சாமியார்கள் உணர்த்தி விடுகிறார்களா? ஆலயம் ஒரு செவ்வியல், தன்னைத்...

காந்தி டுடே, புதிய முகவரியில்

நண்பர் சுனில்கிருஷ்ணன் தொடங்கிய இணைய இதழ் காந்தி டுடே. அது பலருடைய கூட்டு உழைப்பால் தமிழில் காந்தியைப் பற்றி அறிவதற்குரிய முதன்மையான இணையப்பக்கமாக இன்று ஆகியிருக்கிறது. நடுவே சில தொழில்நுட்பச் சிக்கல்களால் அது...