தினசரி தொகுப்புகள்: October 1, 2021

மௌனகுரு உரையாடல்

பேராசிரியர், நாடகச்செயல்பாட்டாளர் மௌன குரு அவர்களுடன் ஓர் உரையாடல். அவருடைய வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்துகொள்கிறார். “ஒரு நாடகனின் வாழ்க்கை அனுபவங்கள்”

தொடங்குதல்…

வணக்கம் ஜெ. நான் மொட்டவிழ்ந்துகொண்டு இருக்கும் ஒரு இளம் எழுத்தாளர். என்னை நான் பெருமையாக நினைத்த தருணம் பல உண்டு. பத்தாம் வகுப்பில் முதல் மாணவியாக, வேளாண்மை பட்டதாரியாக, ஒரு இசை ஆர்வலராக, பாடகியாக,...

சாத்தானைச் சந்தித்தல்-கடிதம்

சாத்தானைச் சந்திக்க வந்தவர் அன்புள்ள ஜெ சாத்தானை தேடி வந்தவர் கட்டுரை வாசித்தேன். அருமையான கட்டுரை. பகடியுடன் இருப்பதனால் எளிதாக வாசிக்க முடிந்தது. உங்களை தேடிவந்த அந்தப் பையனை என்னால் அணுக்கமாகப் பார்க்கமுடிகிறது. ஏனென்றால் அவரைப்...

சிரவணபெலகொலா, கிக்கேரி- சுபா

அன்புநிறை ஜெ, சனிக்கிழமை அன்று சிரவணபெலகொலா சென்று வரலாம் என்று தோன்றியது. பெங்களூரில் இருந்து மங்களூர் செல்லும் கோமதீஸ்வரா எக்ஸ்பிரஸ்-ல் இரண்டுமணி நேரப் பயணம். இந்த ரயிலில்தான் சமீபத்தில் எழிலான நிலக்காட்சிகளையும் மேற்குத்தொடர்ச்சி மலைகளையும்...

கவிதைகள் பற்றி, ஒரு கடிதம்

அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய உங்களுக்கு, வணக்கம். தொடர்ந்து கவிதைகள் பற்றி எழுதி வருகிறீர்கள். என்னுடைய கவிதைகள் பற்றியும் அதிகம் எழுதப் பட்டிருப்பது உங்கள் தளத்தில் நீங்கள் எழுயிருப்பவையே. அடுத்தபடியாக சொல்லப்போனால்  நம்பியும் எழுதியிருக்கிறார். பிற...

நீலம், ஒலிவடிவில்

அன்புநிறை ஜெ, கண்ணன் பிறந்த கருநிலவு நாள் தொடங்கி அனுதினமும் நீலம் வாசிப்புக்கெனவே காலை விடிந்தது, இரவு விரிந்தது. அதிகாலைகளும் பின்னிரவுகளுமே நீலம் வாசிப்பதற்கு உகந்த பொழுதுகள்  என உணர்ந்தேன். ஓசைகள் அடங்கிய பிறகே ஒலிப்பதிவு இயல்வது...