தினசரி தொகுப்புகள்: September 29, 2021

இடதுசாரிகளும் வலதுசாரிகளும்

இரு சொற்கள் அன்புள்ள ஜெ.. உங்கள்  தளத்தில்  ஒரு வாசக சகோதரர் இப்படி எழுதி இருக்கிறார்.இரு சொற்கள் "மனிதர்களுக்குள் உள்ள ஏற்றத்தாழ்வுகள் அடிப்படையாக இயற்கையிலேயே அமைந்தவை’ என்பதே வலதுசாரித்தனம். அதன் விளைவாக பேசப்படும் நிறவாதம், இனவாதம் எல்லாம்...

திருவண்ணாமலையில் ஒருநாள்

இமையத்திற்கு ஒரு பாராட்டுவிழா ஏற்பாடு செய்திருப்பதாக பவா செல்லத்துரை சொன்னார். இப்போது நோயெச்சரிக்கைக் காலம் என்பதனால் பரவலாக பாராட்டு விழாக்கள் நிகழவில்லை. இவ்விழாக்களின் நோக்கம் என்பது ஒன்றே. இத்தகைய விருதுகள், அதையொட்டிய விழாக்கள்...

நீலம் உரை, கடிதம்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, வணக்கம் வெண்முரசு நாவல் நிரையின் முதல் வாசிப்பில் முதற்கனலை துவங்குகையில் வெண்முரசின் மொழிச்செறிவு எனக்கு தயக்கத்தையும் அச்சத்தையும் உண்டாக்கியது, எனினும் துணிந்து அந்த ஆழத்தில் இறங்கினேன் மெல்ல மெல்ல வெண்முரசின் மொழிக்கு...

குமரித்துறைவி, அச்சுநூல்

அன்பு ஜெ எல்லோரும் சொல்வது போலவே குமரித்துறைவி was a true bliss. திருமணம் என்னும் மங்கள நிகழ்வை கடவுளுக்கே செய்து பார்த்தால் எப்படி இருக்கும் என்னும் கதைக்கறு கேட்கும் போதே மனதுக்குள் ஒரு...

நூற்பு, தொடக்கம்

நூற்பு நெசவுப்பள்ளி செயற்துவக்கம் மதிப்பிற்குரிய ஆசிரியர் ஜெயமோகன் அவர்களுக்கு வணக்கம், நூற்பு ஆரம்பித்து ஐந்து வருடம் முடியும் தருவாயில், வெகுநாட்களாக மனதில் கனவாக வீற்றிருந்த செயல் திட்டம் கொஞ்சம் கொஞ்சமாக வடிவம் கொண்டு நிறைவேற ஆரம்பித்துள்ளது....