தினசரி தொகுப்புகள்: September 26, 2021

சாத்தானைச் சந்திக்க வந்தவர்

ஓர் இளம் நண்பர் என்னைச் சந்திக்கவேண்டும் என்றே வந்திருந்தார். இஸ்லாமியர். இங்கே ஆளூர் பக்கம் ஏதோ திருமணம், அதற்காக திருநெல்வேலியில் இருந்து வந்தவர் என்னை விசாரித்து வந்துவிட்டார். முன்னர் எனக்கு அவரை தெரியாது....

ஆசிரியனுக்கு முன்னால் செல்லுதல், கடிதம்

அன்புள்ள ஜெ, வழக்கம்போல விருது செலவுகளுக்காக ரூபாய் 50 ஆயிரம் அனுப்பியுள்ளேன்;  விழா நடக்கவில்லை  என்றாலும் மற்ற செலவுகள் இருக்கும் என நினைக்கிறேன், அப்படி இல்லாவிட்டால் கோவிட் காலத்தில் நம் வாசகர் வட்டம் செய்த...

நேருவின் வாழ்க்கை வரலாறு- கடிதம்

நேரு-வாழ்க்கை வரலாற்றெழுத்திற்கு ஒரு சவால்-பி.கே.பாலகிருஷ்ணன் அன்புள்ள ஜெ நேருவின் வாழ்க்கை வரலாற்றை எழுதுவதைப்பற்றிய கட்டுரையை வாசித்தேன். என்னுடைய முக்கியமான கேள்வி ஒன்று இருக்கிறது. நீங்களே எம்.ஓ.மத்தாய் எழுதிய கிசுகிசு வரலாறு பற்றி எழுதியிருந்தீர்கள். அதில் நேருவின்...

உடலுக்கு அப்பால்…

அண்ணா The diving bell and butterfly புத்தகம் 200000 கண் சிமிட்டால் மூலம் எழுதப்பட்ட புத்தகம். Jean-Dominique Bauby  பிரெஞ்சு பேஷன் பத்திரிக்கையின் தலைமை ஏற்று நடத்தி வருகிறார். அவருக்கு ஒரு அழகான...

ஆட்கொள்ளும் கொற்றவை

கொற்றவை வாங்க அன்புள்ள ஆசிரியருக்கு, நெடுநாட்களாகவே கொற்றவை படிக்க வேண்டுமென்ற ஆவல் அண்மையில் நிறைவேறியது. தொடக்கத்தில் அதன் பழந்தமிழ் நடையும் செறிவும் சற்றே கூடுதல் உழைப்பையும் ஈடுபாட்டையம் கோரினாலும், தொல்தமிழகத்த்தின் அப்புனை வரலாறு என்னை வசீகரித்து...