தினசரி தொகுப்புகள்: September 24, 2021

அசோகமித்திரனும் ஆன்மீகமும்

அன்புள்ள ஜெ இது ஒரு முகநூல் குறிப்பு கோவைக்கு அசோகமித்திரன் வந்திருந்தார். மெல்லிய பகடி இழையோடும் அவரின் சிற்றுரை முடிந்ததும் கேள்வி நேரம் தொடங்கியது. ஒருவர் கேட்டார். "உங்களுக்கு இந்த உள்ளொளி தரிசனம், ஆன்ம தேடல்...

இன்னும் ஒரு கேள்வி

இரு  கேள்விகள் இன்னொரு கேள்வி. இது கேள்வி அல்ல, பதில்தான். கேள்வி வடிவில் அனுப்பப்பட்டது. வழக்கம்போல வாசகி. இப்போது என்னை வாசிக்க வருபவர்களில் பெரும்பாலானவர்கள் இளம்பெண்கள். இளம்பெண்கள் வாசிக்க விரும்பும் எதையும் நான் எழுதவில்லை...

குமரியின் பயணம் – கடிதங்கள்

குமரித்துறைவி வாங்க அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, நலம். இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!  நீங்கள் மேலும் மேலும் சிறுகதைகள், குறுநாவல்கள், நாவல்கள் என்று எழுதிக்கொண்டே இருக்கவும். நாங்களும் அதை வாசித்தவண்ணமே இருக்கிறோம். இரண்டு வாசிப்பு ஜாம்பவான்கள் (அரங்கசாமி, ஹூஸ்டன்...

திருவண்ணாமலையில் பாராட்டுவிழா

இவ்வாண்டுக்கான சாகித்ய அக்காதமி விருதை இமையம் பெற்றிருக்கிறார். வழக்கமாக சாகித்ய அக்காதமி விருது பெற்றவர்களுக்கான பாராட்டுவிழாக்கள் எவையும் இப்போது நிகழமுடியாத நோய்ச்சூழல். ஆகவே பவா செல்லத்துரை திருவண்ணாமலையில் ஒரு கூடுகையை ஏற்பாடு செய்திருக்கிறார்....

ஜே.ஜே.சிலகுறிப்புகளைப் பற்றி சில குறிப்புகள்

ஜே.ஜே.சில குறிப்புகள் வாங்க அன்புள்ள ஆசானுக்கு சுராவின் முக்கியப் படைப்பினை நவீனத்துவத்தின் முடிவிற்கும் பின் நவீனத்துவத்தின் துவக்கத்திற்கும் இடைப்பட்ட ஆக்கம் என்றும், இன்னும் நாம் நூலைப்பற்றி பேசவே துவங்கவில்லை என்றும் தளத்தில் குறிப்பிட்டுள்ளீர்கள். வாசிப்பின் படிகஅடுக்குகளை  அக...

பழங்காசு, ஒரு கடிதம்

நாணயங்களுடன் ஓர் அந்தி அன்பின் ஜெ.! வணக்கம் நாணயங்களுடன் ஓர் அந்தி – மணி அவர்களைப் பற்றி தாங்கள் எழுதியதைப் படித்தபோது இத்துறையில் தொடர்புடைய ஒருவரைப் பற்றி தங்களின் கவனத்துக்கு கொண்டு வரலாம் என்று எண்ணியே...