தினசரி தொகுப்புகள்: September 23, 2021

செயல், தடைகள்

அன்புள்ள ஜெயமோகன் ஐயா, உங்களின் தன்மீட்சி புத்தகம் படித்தேன். எனது வாழ்வில் உள்ள சிறிய குழப்பம்.. நான் IPS அதிகாரியாக ஆக வேண்டும் என்ற கனவோடு தேர்வுக்கு படிக்க ஆரம்பித்தேன். நீதியை நிலை நாட்டுவதும்,...

இரு  கேள்விகள்

ஜெயமோகன் அமேசான் நூல்கள் இரு கேள்விகள். இரண்டுமே பெண்களிடமிருந்து. அதுவும் இளையதலைமுறைப் பெண்கள். அவர்களுக்குத்தான் இந்தவகையான சந்தேகங்கள் வருகின்றன அ. இப்போதெல்லாம் ஏன் வெள்ளைவேட்டி வெள்ளைச்சட்டை அணிகிறீர்கள்? அதை என் ’ஸ்டேண்டேர்ட்’ ஆடையாக ஆக்கிக்  கொள்கிறீர்களா?...

முதற்காதலின் தளிர்வலை- கடிதங்கள்

முதற்காதலின் பொன்மணிக்கிளை தளிர்வலையோ? அன்புள்ள ஜெ முதற்காதலின் பொன்மணிக்கிளை, தளிர்வலையோ இரு கட்டுரைகளையும் வாசித்தேன். அவை மலையாள சினிமாப்பாடல்கள் பற்றிய கட்டுரைகள் அல்ல. அவற்றில் பேசப்பட்டிருப்பது சினிமாவே அல்ல. வாழ்க்கை. ஒரு கட்டுரையில் நுட்பமாகவும் பூடகமாகவும் காமம்...

அசோகமித்திரன் என்னும் பெயர்

வணக்கம் ஜெ வெகுநாட்களாக இந்த பெயரை பற்றி யோசித்துக் கொண்டிருக்கிறேன். இவர் எந்த துக்கம் இல்லாதவனின் நண்பனாக இருந்தார். இந்த பெயரை வேறு யாரும் உபயோகிப்பதாக கூட தெரியவில்லை. இவருக்கு எப்படி தோன்றியது என்று...

ஒளியே உடலான புழு

அன்பின் ஜெ, நலம்தானே? இரானிய இயக்குநர் அப்பாஸ் கியாரோஸ்டமியின் "The Taste of Cherry" படத்தை சமீபத்தில்தான் பார்த்தேன். 1997-ல் வெளிவந்த படம். அவ்வருடத்தில் கேன்ஸ் திரை விழாவில் "Palme d'Or" விருது பெற்றிருக்கிறது. அபாரமான திரைப்படம் ஜெ. வாழ்வின்...