தினசரி தொகுப்புகள்: September 22, 2021

நீலம், கோவை சொல்முகம் – வெண்முரசு கலந்துரையாடல்

நண்பர்களுக்கு வணக்கம். கோவை சொல்முகம் வாசகர் குழுமத்தின் ஒன்பதாவது வெண்முரசு கூடுகை 26-09-21 அன்று கோவையில் நிகழவுள்ளது. இவ்வமர்வில் நண்பரும் தீவிர இலக்கிய வாசகருமான திரு. கடலூர் சீனு அவர்கள் "நீலம்" நாவல் குறித்து ஒரு சிறப்புரை நிகழ்த்த உள்ளார். அமர்வில் பங்குகொள்ள வெண்முரசு...

மதத்தை அளித்தலின் வழிகள்.

மொழிக்கு அப்பால்… குழந்தைகளுக்கு மதம் கடவுள், மதம், குழந்தைகள் : ஒரு வினா அன்புள்ள ஜெ மதத்தை அளித்தல் பற்றி எழுதியிருந்தீர்கள்.நீங்கள் சொன்னது நடைமுறை உண்மை. மதத்தை மட்டுமே அடுத்த தலைமுறைக்கு கையளிக்க முடிகிறது. ஏனென்றால் மதம் உலகியலைச்...

நற்றுணை கலந்துரையாடல்

உப்புவேலி வாங்க அன்புள்ள நண்பர்களுக்கு வணக்கம் 'நற்றுணை' கலந்துரையாடலின் அடுத்த அமர்வு  வரும் ஞாயிறு,  செப்டம்பர் 26  ஞாயிறு மாலை 5 மணிக்கு நிகழும். எழுத்தாளர் ராய் மாக்ஸம் அவர்களின் 'உப்புவேலி' புத்தகம் குறித்து அதன் மொழிபெயர்ப்பாளர் சிறில் அலெக்ஸ் அவர்கள்...

டேவிட் அட்டன்பரோவின் ‘Dynasties’ தொடர் – ஒரு ரசனைக்குறிப்பு- சுசித்ரா

https://youtu.be/xR-9Xc9AsVM மனிதன் உருவாக்கக்கூடிய எந்த உச்சபட்ச கலைகளுக்கும் நிகரான அனுபவத்தை ஒரு தூய விலங்கு அதன் முழுமையில் வெளிப்படுகையில் நம்மில் உருவாக்குகிறது. விலங்குகளின் தூய வெளிப்பாட்டை அதன் நிலத்தில் வைத்து படைப்பூக்கத்துடன் படம்பிடிக்கையில் அது...

ஞானி- கடிதம்

ஞானி நூல் வாங்க அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, கோவை ஞானி அவர்கள் பற்றிய நினைவுக் கட்டுரைகளை வாசித்தேன். அவை ஒரு புனைவை வாசிக்கும் அனுபவத்தை அளித்தன. அந்த கட்டுரைகளில் தாங்கள் அவரது ஆளுமை, மார்க்சிய மற்றும்...

தனிக்குரல்கள், கடிதங்கள்

தனிக்குரல்களின் வெளி அன்புள்ள ஆசிரியர்க்கு, மெயிலில் பதில் கண்டேன். தளத்தில் கடிதத்தை வெளியிட்டால் தான் பதில் போடுவேன் என்று எல்லாம் இல்லை. சில வேலைகள். இந்த பதிலை நேரம் கிடைக்கும்போதெல்லாம் இடையிடையே மீண்டும் மீண்டும் கடிதத்தை படித்து...

நன்னு தோச்சு கொந்துவதே – கடிதங்கள்

என்ன இந்த உறவு, எதன் தொடர்வு? அன்புநிறை ஜெ, "நன்னு தோச்சு கொந்துவதே' பாடல் மனதுக்கு அத்தனை அணுக்கமாகிவிட்டிருக்கிறது. முதல் முறை கேட்ட பிறகு, கடந்த ஒரு மாதத்தில் பல முறை கேட்டிருக்கிறேன். பாடலின் வரிகள்,...