தினசரி தொகுப்புகள்: September 21, 2021

புனைவு வாசிப்பு அடிமைப்படுத்துமா?

அன்புள்ள ஜெ, நலம்தானே? என் நண்பர்களில் புத்தகம் வாசிப்பவர்கள் மிகக்குறைவு. அவர்களிலேயேகூட பலர் புனைவுகளை வாசிப்பதில்லை. “இருபத்தஞ்சு வயசு வரை கதை படிக்கிறது ஓக்கே. அதுக்குமேலே வாசிச்சா அவன் தத்தி”என்று என் நண்பன் ஒருவன் சொன்னான்,...

நாணயங்களுடன் ஓர் அந்தி

நாகர்கோயில் கோட்டாறில் இருசக்கரவண்டிகள் பழுதுபார்க்கும் நிலையம் வைத்திருப்பவர் மணி. அவர் நாகர்கோயிலின் முக்கியமான நாணயச்சேகரிப்பாளர் என்று ஷாகுல் ஹமீது சொன்னார். பழைய திருவிதாங்கூர் நாணயங்களில் ஒன்றிரண்டு தவிர பெரும்பாலானவை அவரிடம் உள்ளன என்றார்....

விளையாட்டு, கடிதம்

எங்கள் ஒலிம்பிக்ஸ் அன்புள்ள ஜெ எங்கள் ஒலிம்பிக்‌ஸ் பதிவை வாசித்தேன். நீங்கள் சொன்னது போலத் தான், உங்களுடைய வாசகர்கள் யாரும் அப்படி கேட்கமாட்டார்கள். இங்கு உள்ள ஒரு பொது வழக்கமே மற்றவர்கள் பேசுவதைத் தான் எழுத்தாளனும் பேச...

இலட்சியவாதம்,கருத்தியல் -கடிதம்

https://youtu.be/iGfyPXj5HrE வணக்கம், நேற்றிரவு நான் அழுதேன். கடைசியாக  எப்போது என்று நினைவில்லை அந்த அளவுக்கு அழுகை மறந்திருந்தேன். நேற்றிரவின் அழுகைக்கு காரணம் நீங்கள். உங்கள் உரை - கல்லெழும் விதை. நானும் என் உயர் அதிகாரியும் அடிக்கடி...

யோகம்- ஒரு கடிதம்

கீதை : முரண்பாடுகள் வணக்கம் ஜெ, "கீதை : முரண்பாடுகள்" (https://www.jeyamohan.in/501/) என்ற கட்டுரையை வாசித்துக் கொண்டிருந்தேன். அதில் ஒரு சந்தேகம்: "யோகம்" என்ற சொல்லின் மூன்று வகையான அர்த்தங்களைப் பேசும் பகுதியில், அ. ஞானத்தேடலுக்காக உடலையும் மனதையும்...