தினசரி தொகுப்புகள்: September 20, 2021

இ.பாவுக்கு விருது

https://www.thehindu.com/news/national/tamil-nadu/honour-for-a-tamil-writer-after-25-years/article36559250.ece எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதிக்கு சாகித்ய அக்காதமி ஃபெல்லோஷிப் அறிவிக்கப்பட்டுள்ளது. இலக்கியத்திற்காக அளிக்கப்படும் வாழ்நாள் அங்கீகாரங்களில் ஒன்று இது. இந்திரா பார்த்தசாரதிக்கு வாழ்த்துக்கள்  

செப்டெம்பரின் இசை

https://youtu.be/q4EMXgZ9rlk கம் செப்டெம்பர் படம் எம்.எஸ் மற்றும் சுந்தர ராமசாமி ஆகியோரால் பலமுறை பார்க்கப்பட்ட பெருமை கொண்டது. ஜீனா லோலாபிரிகிடா என்னும் அழகிக்காக.  பரவசத்துடன் எம்.எஸ் சொன்னார். “ஆட்டுக்குட்டி மாதிரி துள்ளிட்டு இருப்பா”. அந்தக்...

காந்தள்

கைவிடு பசுங்கழை கைவிடு பசுங்கழை -2 பூவிடைப்படுதல்-1 பூவிடைப்படுதல் 2 பூவிடைப்படுதல் 3 பூவிடைப்படுதல் 4 பூவிடைப்படுதல் 5 அன்புள்ள ஜெ, வணக்கம். நலந்தானே? பி. எல். சாமி அவர்கள் எழுதியுள்ள சங்க இலக்கியத்தில் செடி கொடி விளக்கம், புள்ளின விளக்கம் முதலிய நூல்களின் தகவல்களை...

பிரான்ஸிஸ் கிருபா, அஞ்சலி – லாஓசி

https://youtu.be/ggso5p8wzTw பிரான்சிஸ் கிருபா… இலக்கிய அறிமுகம் கிடைக்கும் முன்பே அறிமுகமான கவிஞர். இணைய வெளியில் அதிகம் பகிரப்படும் வரிகள் இவருடையவை. அத்தகைய அறிமுகம் இருந்தும், அவரது கவிதைகளை தொகுப்பாக வாசித்ததில்லை. நேற்று அவர் காலமான...

சுக்கிரி வாசகர் குழுமம் நூறாம் சந்திப்பு- கடிதம்

ஒரு தொடக்கம், அதன் பரவல் சுக்கிரி குழுமம் -கடிதம் சுக்கிரி வாரச்சந்திப்பு குழுமம்,நூறாவது அமர்வு அன்புள்ள ஜெ , நலம்தானே? சென்ற சனிக்கிழமை (11.09.2021) அன்று புனைவுக் களியாட்டின் “வரம்” சிறுகதை கலந்துரையாடலோடு சுக்கிரி இலக்கியக் குழுமத்தின் நூறாவது கலந்துரையாடல்...

ஆபரணம், கடிதங்கள்-3

ஆபரணம், பா.திருச்செந்தாழை அன்புள்ள ஜெ, ஆபரணம் ஒரு நல்ல கதை. தமிழில் யதார்த்தவாதம் செத்துவிட்டது என்று அவ்வப்போது குரல்கள் உருவாகும். அப்படி ஒரு குரல் எண்பதுகளில் வந்தபோது இமையம், சோ.தர்மன், ஜோ டி குரூஸ் போன்று...

நூற்பு நெசவுப்பள்ளி செயற்துவக்கம்

நூற்பு - கைத்தறி நெசவுக்கான கூட்டுறவின் செயற்பயணத்தில் முக்கியமானதொரு நல்லசைவினைத் துவங்குகிறோம். காந்தி தன்னுடைய சத்திய சோதனை நூலில் கதரின் பிறப்பு அத்தியாயத்தில், "என் அறையில் ராட்டை சுழன்று இனிய கீதத்தை எழுப்பிக்...