தினசரி தொகுப்புகள்: September 19, 2021

தனிக்குரல்களின் வெளி

அன்புள்ள ஆசிரியர்க்கு, இதுகுறித்து விரிவாக  பேச ஆள் இல்லாமல் கட்டுரை கணக்கில் எழுதிவிட்டேன். பொறுத்துக்கொள்ளவும். மக்களின் புறவய துன்பங்கள்-- அரசியல், மதம், சாதி, மொழி, இனம், வணிகம் இவைகளாலானவை. என்னை மிகவும் அலைக்கழிக்கும். தலித்துக்கள், ஈழத்தமிழர், கருப்பினத்தவர்,...

அந்தக்குரல்

https://youtu.be/DAf4xFxVSsU நாற்பத்தைந்து ஆண்டுகளாகின்றது இந்தப்படத்தை திரையில் பார்த்து. இந்தப்பாட்டு ஒரு காலத்தில் கொஞ்சம் பிடித்திருந்தது. அதன்பின்னர் மறந்துவிட்டேன். எப்போதாவது அரைகுறையாக காதில் விழும். நாங்களெல்லாம் சட்டென்று இளையராஜா அலையால் அடித்துச்செல்லப்பட்டவர்கள். எழுபத்தெட்டுக்குப்பின் இந்தப்பாட்டையெல்லாம் விட்டு...

பிரான்ஸிஸ் கிருபா, கடிதங்கள்

ஒரு கவிஞனின் சொல்லும் நிலமும் அன்பின் ஜெ வணக்கம். பிரான்சிஸ் கிருபாவின் அஞ்சலி வாசித்தேன். உடன் பயணித்து துக்கத்தில் பங்கெடுத்ததாக உணர்ந்து அழத்தொடங்கிவிட்டேன். நேற்று ஒரு சம்பவம் நடந்திருந்தது, ஒருமுறை பிரான்சிஸின் கவிதை தொகுப்பை  விற்பனைக்கு எடுத்திருந்தேன். நண்பரிடம்...

காந்தி, இரு ஐயங்கள்

இன்றைய காந்தி வாங்க அன்பிற்கினிய ஜெ வணக்கம், உங்களின் இன்றைய காந்தி மற்றும் உரையாடும் காந்தி புத்தகத்தின் வழியாக எனக்கு காந்தியின் அறிமுகமும் அவரின் மேல் இருந்த வெறுப்பும் விலகியது. நீங்கள் காந்தி பற்றி ஆற்றிய ...

அத்தர் – கடிதம்

அத்தர் வணக்கத்திற்கும் பேரன்பிற்கும் உரிய ஜெயமோகன் அவர்களுக்கு, ஊரெங்கும் மழை பெய்து மண் குளிர்ந்து இருக்கிறது. ஈரட்டிக் காற்றின் மழை வாசனையின் இனிமையில் உள்ளம் ஆழ்ந்து, ஊழ்கமே பொழுதுகளாய், வாழ்வின் முழுமை உணர்வில் திளைத்த வண்ணம்...