தினசரி தொகுப்புகள்: September 18, 2021

மொழிக்கு அப்பால்…

மொழியை பேணிக்கொள்ள… அன்புள்ள ஜெ மொழியை பேணிக்கொள்ள… கட்டுரை வாசித்தேன். என்னுடைய சந்தேகம் இதுதான். மொழியை அளிக்காமல் பண்பாட்டை அளிப்பது எப்படி? மொழிதான் பண்பாடு என்று நான் நினைக்கிறேன். மொழியை அளிக்கவில்லை என்றால் பண்பாட்டையே தவறவிட்டுவிடுவோம்....

வளர்பவர்கள்

அருண்மொழியின் குடும்பத்தில் எனக்கு முதலில் அணுக்கமாக ஆனவர்கள் அவளுடைய மாமாவும் அத்தையும்தான். திரு.வடிவேல் உற்சாகமே உருவானவர். உயரமாக சிவப்பாக பெரிய மீசையுடன் போலீஸ்களையுடன் இருப்பார். ஏதாவது அரசியல்கட்சி கூட்டங்கள் நடந்தால் கூட்டம் நடைபெறுவதற்கு...

ஒரு கவிஞனின் சொல்லும் நிலமும்

பிரான்ஸிஸ் கிருபா மறைந்த செய்தி 16 மாலை வந்துசேர்ந்தது. உண்மையில் அது எதிர்பாராத ஒன்று அல்ல. அவருடைய உடல்நிலை சீர்கெட்ட நிலையிலேயே சில ஆண்டுகளாக நீடித்துக்கொண்டிருந்தது. வலிப்பு அவ்வப்போது வந்துசென்று கொண்டிருந்தது. அவருடைய...

கௌதம நீலாம்பரன், கடிதங்கள்

எழுத்தாளனின் வாழ்க்கை அன்புள்ள ஜெ நலமா? இன்று தாங்கள் தளத்தில் பகிர்ந்த 'எழுத்தாளனின் வாழ்க்கை'யை படித்துவிட்டு எழுத்தாளர் கௌதம நீலாம்பரன் அவர்களின் மனைவியை அழைத்து பேசினேன், அவர்கள் எங்களுக்கு தூரத்து சொந்தம். மிகவும் மகிழ்ந்தார், நினைவு...

வெண்முரசு : ரசனையும் ஆய்வுநோக்கும்- சுபஸ்ரீ

வெண்முரசின் வாசிப்புக்குத் தன்னை முழுக்க அளிக்கும் வாசகருக்கு அது தரும் வாசிப்பனுபவத்தை, அறிதலில் தொடங்கி ஆதல் ஆகும் கணங்களை, அகத் தெளிவை, ஆன்மிகமான மாற்றங்களை உணர்ந்து கொண்டே இருக்கும் வாசகி என்னும் இடத்தில்...